Tomato Kootu – Stew recipe made with Tomato and Moong Dhal

AuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Tomato Kootu - In Tamil, தக்காளி கூட்டு. Yet another delicious stew recipe made with Tomato and Moong Dhal as main ingredients. Try this tastiest dish in your home and share your comments with us.

Tomato Kootu

Yields3 Servings
Prep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 1 Onion
 250 g Tomato
 100 g Moong dhal
 Salt - As required
 2 tbsp Grated coconut
 ½ tsp Turmeric powder
 1 tbsp Mustard, Urad dhal mix
 2 Dried Chilies
 Curry leaves - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 250 g தக்காளி
 100 g பாசிப் பருப்பு
 உப்பு தேவையான அளவு
 2 tbsp தேங்காய் துருவல்
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tbsp கடுகு,உளுந்தம் பருப்பு
 2 வர மிளகாய்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Tomato Kootu - Preparation guide (In English)

1. Chop the onion and tomato into small pieces.

2. In a Kadai, add oil along with Mustard - Urad dhal mix, Dried chilies, curry leaves and season it well

3. Then add the chopped onion and saute it well.

4. Once sauteed, add the salt as required along with water and moong dhal and allow it to cook well

5. Once the dhal is well cooked, add the chopped tomatoes and saute it well.

6. When tomato and dhal solidify, add the grated coconut to it.

Tomato Kootu is now ready to serve along with rice. Try this recipe at your home and share your comments with us.

தக்காளி கூட்டு செய்முறை (தமிழில்)

நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி கூட்டு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்து கொள்ளவும்

3. பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு ,தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு வேக விடவும்.

5. பருப்பு வெந்த பின்பு அதில் நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை போட்டு வேக விடவும்.

6. தக்காளி பருப்புடன் சுண்டி வரும்போது அதில் தேங்காய் துருவலை போட்டு இறக்கவும்.

தக்காளி கூட்டு ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 1 Onion
 250 g Tomato
 100 g Moong dhal
 Salt - As required
 2 tbsp Grated coconut
 ½ tsp Turmeric powder
 1 tbsp Mustard, Urad dhal mix
 2 Dried Chilies
 Curry leaves - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 250 g தக்காளி
 100 g பாசிப் பருப்பு
 உப்பு தேவையான அளவு
 2 tbsp தேங்காய் துருவல்
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tbsp கடுகு,உளுந்தம் பருப்பு
 2 வர மிளகாய்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Directions

Tomato Kootu - Preparation guide (In English)
1

1. Chop the onion and tomato into small pieces.

2

2. In a Kadai, add oil along with Mustard - Urad dhal mix, Dried chilies, curry leaves and season it well

3

3. Then add the chopped onion and saute it well.

4

4. Once sauteed, add the salt as required along with water and moong dhal and allow it to cook well

5

5. Once the dhal is well cooked, add the chopped tomatoes and saute it well.

6

6. When tomato and dhal solidify, add the grated coconut to it.

Tomato Kootu is now ready to serve along with rice. Try this recipe at your home and share your comments with us.

தக்காளி கூட்டு செய்முறை (தமிழில்)
7

நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி கூட்டு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

8

2. பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு,உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை, போட்டு தாளித்து கொள்ளவும்

9

3. பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

10

4. வதக்கிய பின்பு தேவையான அளவு உப்பு ,தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு வேக விடவும்.

11

5. பருப்பு வெந்த பின்பு அதில் நறுக்கி வைத்த தக்காளி துண்டுகளை போட்டு வேக விடவும்.

12

6. தக்காளி பருப்புடன் சுண்டி வரும்போது அதில் தேங்காய் துருவலை போட்டு இறக்கவும்.

தக்காளி கூட்டு ரெடி.

Tomato Kootu – Stew recipe made with Tomato and Moong Dhal

Leave a Reply