Prawns Curry – Tamil Samayal – இறால் புளிகுழம்பு

AuthorManakkum Samayal
RatingDifficultyIntermediate

Prawns Curry - In Tamil Samayal it is known as இறால் புளிகுழம்பு. A tasteful Prawns / Shrimp curry recipe that can have along with Rice. Try it today in your kitchen from Manakkum Samayal.

Prawns Curry

Yields3 Servings
Prep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 250 g Shrimp / Prawns
 1 Onion
 1 Tomato
 2 Green chilies
 1 tbsp Ginger-garlic paste
 ½ tsp Turmeric powder
 1.50 tbsp Chili powder
 2 tbsp Coriander powder
 Coriander leaves - small quantity
 Salt - As required
 Oil - As required
 1 Tamarind - lemon size
 ½ tbsp Mustard
 ½ tbsp Urad dhal
 Curry leaves
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g இறால்
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 1 tbsp இஞ்சி ,பூண்டு விழுது
 1 tsp மஞ்சள் தூள்
 1.50 tbsp மிளகாய் தூள்
 2 tbsp மல்லித் தூள்
 கொத்தமல்லி தழை - சிறிது அளவு
 உப்பு -தேவையான அளவு
 எண்ணெய் -தேவையான அளவு
 1 புளி எலுமிச்சை பழம் அளவு
 ½ tbsp கடுகு
 ½ tbsp உளுத்தம் பருப்பு
 கறிவேப்பிலை - சிறுது

Prawns Curry - Preparation guide (In English)

1. Soak the tamarind in water for 20 minutes and extract the tamarind puree water.

2. Chop the onion, green chilies, and tomato into pieces.

3. Using a Kadai, add mustard, curry leaves, urad dhal, and season it well.

4. Once the mustard pops up, add the chopped onions, green chilies, and tomato and saute it well.

5. Then add the ginger-garlic paste, turmeric powder, chili powder and coriander powder to it and mix it well.

6. Once sauteed well, add the shrimp/prawns to it along with 1/2 cup of water and tamarind puree water extracted as per step 1 and mix it well. Close the Kadai with a lid on medium flame until the oil starts to float on top of the recipe.

Shrimp - Prawns curry is now ready to serve along with rice. Don't forget to try this recipe at home and share your feedback and comments with us. Also, watch our Manakkum Samayal Youtube Channel.

இறால் புளிகுழம்பு செய்முறை (தமிழில்)

Prawns Curry – அசத்தலான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு ! சுவையான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

நம்மில் பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை எப்படி செய்வது என்று பலருக்கு தெரியாது. இறால் சமைப்பது என்பது கடினமாது ஒன்றும் அல்ல. இதை சுலபமாக நாம் செய்து விடலாம், அதிலும் இந்த இறால் புளிக்கொழம்பு சுலபமாக மற்றும் சீக்கிரமாக செய்து விடலாம். இதை நீங்கள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ஆஹா, இதன் சுவையோ சுவை. செஞ்சி பார்த்து உங்க கருத்துக்களை எங்களிடம் பரிமாருங்க.

1. புளி – எலுமிச்சை பழம் அளவு – நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்.

2. வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

4. கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

5. வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு வதக்கவும்.

6. வதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மற்றும் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு முடவும் பின்பு அடுப்பை மிதமான சூட்டில் ( sim )வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும்.

இறால் புளி குழம்பு ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 250 g Shrimp / Prawns
 1 Onion
 1 Tomato
 2 Green chilies
 1 tbsp Ginger-garlic paste
 ½ tsp Turmeric powder
 1.50 tbsp Chili powder
 2 tbsp Coriander powder
 Coriander leaves - small quantity
 Salt - As required
 Oil - As required
 1 Tamarind - lemon size
 ½ tbsp Mustard
 ½ tbsp Urad dhal
 Curry leaves
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g இறால்
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 1 tbsp இஞ்சி ,பூண்டு விழுது
 1 tsp மஞ்சள் தூள்
 1.50 tbsp மிளகாய் தூள்
 2 tbsp மல்லித் தூள்
 கொத்தமல்லி தழை - சிறிது அளவு
 உப்பு -தேவையான அளவு
 எண்ணெய் -தேவையான அளவு
 1 புளி எலுமிச்சை பழம் அளவு
 ½ tbsp கடுகு
 ½ tbsp உளுத்தம் பருப்பு
 கறிவேப்பிலை - சிறுது

Directions

Prawns Curry - Preparation guide (In English)
1

1. Soak the tamarind in water for 20 minutes and extract the tamarind puree water.

2

2. Chop the onion, green chilies, and tomato into pieces.

3

3. Using a Kadai, add mustard, curry leaves, urad dhal, and season it well.

4

4. Once the mustard pops up, add the chopped onions, green chilies, and tomato and saute it well.

5

5. Then add the ginger-garlic paste, turmeric powder, chili powder and coriander powder to it and mix it well.

6

6. Once sauteed well, add the shrimp/prawns to it along with 1/2 cup of water and tamarind puree water extracted as per step 1 and mix it well. Close the Kadai with a lid on medium flame until the oil starts to float on top of the recipe.

Shrimp - Prawns curry is now ready to serve along with rice. Don't forget to try this recipe at home and share your feedback and comments with us. Also, watch our Manakkum Samayal Youtube Channel.

இறால் புளிகுழம்பு செய்முறை (தமிழில்)
7

Prawns Curry – அசத்தலான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு ! சுவையான ஸ்பெஷல் இறால் புளிகுழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

நம்மில் பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை எப்படி செய்வது என்று பலருக்கு தெரியாது. இறால் சமைப்பது என்பது கடினமாது ஒன்றும் அல்ல. இதை சுலபமாக நாம் செய்து விடலாம், அதிலும் இந்த இறால் புளிக்கொழம்பு சுலபமாக மற்றும் சீக்கிரமாக செய்து விடலாம். இதை நீங்கள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ஆஹா, இதன் சுவையோ சுவை. செஞ்சி பார்த்து உங்க கருத்துக்களை எங்களிடம் பரிமாருங்க.

1. புளி – எலுமிச்சை பழம் அளவு – நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து கொள்ளவும்.

8

2. வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

9

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.

10

4. கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

11

5. வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு வதக்கவும்.

12

Leave a Reply