1. Cut the Ladies finger into small pieces.
2. Using a bowl, along with ladies finger and two tablespoon of water, add roasted bengal gram flour, salt, chili powder and mix it well.
3. Using a Kadai, add oil and deep fry the ladies finger.
1. முதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் மற்றும் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை போட்டு சிறிது அளவு (2 ஸ்பூன்) தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
3. பின்பு ஒரு கடாயில்ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த வெண்டைக்காய் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.
இதோ வெண்டைக்காய் ப்ரை ரெடி.
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions