Channa Dhal Vada – Evening Snack Paruppu Vadai – கடலைப் பருப்பு வடை

AuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Channa Dhal Vada - In Tamil, கடலைப் பருப்பு வடை. A best evening quick snack recipe made with Channa Dhal. It is also called as Paruppu Vadai. Try this recipe and share your comment with us.

Channa Dhal Vadai

Yields3 Servings
Prep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 1 Onion
 Curry Leaves - small quantity
 Salt - As required
 Oil - As required
 1 cup Channa dhal
 3 Dried chilies
 1 tsp Cumin seeds
 Ginger - small quantity
 2 Garlic sleeves
 2 tbsp Grated coconut
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 cup கடலை பருப்பு
 3 வர மிளகாய்
 1 tsp சீரகம்
 இஞ்சி - சிறிது அளவு
 2 பூண்டு பல்
 2 tbsp தேங்காய் துருவல்

Channa Dhal Vada - Preparation guide (In English)

1. Soak the channa dhal in water for one hour and keep it aside.

2. Chop the onion into small pieces.

3. Grind the channa dhal, dried chilies, cumin seeds, ginger, garlic, grated coconut in to paste.

4. Add the chopped onion and curry leaves along with the required amount of salt and mix it well.

5. Using a Kadai, add oil and make the vada on the desired shape like round or in flat and deep fry it.

Channa dhal vada is now ready to serve hot as your evening snacks. Try this recipe at your home and share your comments with us.

கடலைப் பருப்பு வடை செய்முறை (தமிழில்)

1. முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பின்பு கடலை பருப்பு, வர மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.

5. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கடலைப் பருப்பு வடை ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 1 Onion
 Curry Leaves - small quantity
 Salt - As required
 Oil - As required
 1 cup Channa dhal
 3 Dried chilies
 1 tsp Cumin seeds
 Ginger - small quantity
 2 Garlic sleeves
 2 tbsp Grated coconut
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 கறிவேப்பிலை - சிறிது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 cup கடலை பருப்பு
 3 வர மிளகாய்
 1 tsp சீரகம்
 இஞ்சி - சிறிது அளவு
 2 பூண்டு பல்
 2 tbsp தேங்காய் துருவல்

Directions

Channa Dhal Vada - Preparation guide (In English)
1

1. Soak the channa dhal in water for one hour and keep it aside.

2

2. Chop the onion into small pieces.

3

3. Grind the channa dhal, dried chilies, cumin seeds, ginger, garlic, grated coconut in to paste.

4

4. Add the chopped onion and curry leaves along with the required amount of salt and mix it well.

5

5. Using a Kadai, add oil and make the vada on the desired shape like round or in flat and deep fry it.

Channa dhal vada is now ready to serve hot as your evening snacks. Try this recipe at your home and share your comments with us.

கடலைப் பருப்பு வடை செய்முறை (தமிழில்)
6

1. முதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

7

2. பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

8

3. பின்பு கடலை பருப்பு, வர மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

9

4. அரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.

10

Leave a Reply