Print Options:

Vegetable Soup made with vegetables – வெஜிடேபிள் சூப்

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Vegetable Soup - In Tamil, வெஜிடேபிள் சூப் - A soup made only with vegetables which are really good for your kids. Try this recipe and share your comments and feedback with Manakkum Samayal.

Vegetable Soup

Items required (In English)
 100 g Carrot
 100 g Beans
 1 Onion
 1 Tomato
 2 Green chilies
 ½ tsp Turmeric powder
 1 tbsp Fennel powder
 1 tbsp Pepper powder
 3 Cinnamon
 2 Cloves
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g காரட்
 100 g பீன்ஸ்
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tbsp சோம்பு தூள்
 1 tbsp மிளகு தூள்
 3 கிராம்பு
 2 பட்டை
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Vegetable Soup - Preparation guide (In English)
1

1. Chop the onion, tomato, carrots, beans into small pieces.

2

2. Using a Kadai, add oil, cloves, cinnamon, and season it well then add fennel powder, pepper powder and mix it well.

3

3. Then add onion, tomato, green chili, and saute well.

4

4. Then add water and then add chopped beans and carrots along with salt and allow it to cook well.

5

5. Filter out the vegetables from the boiling water and grind it to a medium paste using a mixture. Add the paste back to the water and allow it to boil for a few more minutes.

Tasty vegetable soup is ready now to serve hot. Your children will like to have this vegetable soup.

வெஜிடேபிள் சூப் செய்முறை (தமிழில்)
6

1. வெங்காயம்,தக்காளி,காரட்,பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

7

2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்டு அதில் சோம்பு தூள் ,மிளகு தூள் போட்டு வதக்கி விட்ட பின்பு, வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

8

3. பின்பு அதில் பீன்ஸ்,காரட் போட்டு தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

9

4. பின்பு பீன்ஸ்,காரட்டை தனியாக எடுத்து மிக்ஸ்யில் போட்டு அரைத்து விட்டு கொதிக்கின்ற சூப் தண்ணீரியில் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

10

5. வெஜிடேபிள் சூப் ரெடி.(குறிப்பு வெஜிடேபிள் சூப் குழந்தைகள் உடம்புக்கு நல்லது.)

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 105
% Daily Value *
Total Fat 5.2g8%

Saturated Fat 0.7g4%
Cholesterol 0mg
Sodium 84mg4%
Potassium 419mg12%
Total Carbohydrate 14.7g5%

Dietary Fiber 5.4g22%
Sugars 4.9g
Protein 2.4g5%

Calcium 6%
Iron 11%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.