Print Options:

Vegetable Pulao – Rice recipe with vegetables – வெஜிடேபிள் புலாவ்

Yields5 ServingsPrep Time10 minsCook Time25 minsTotal Time35 mins

Vegetable Pulao, In Tamil Samayal - வெஜிடேபிள் புலாவ். A quick variety rice recipe pulao that is made with rice and vegetables. This dish good for vegetarian lovers. Make this recipe today at your home and share your comments with us.

Vegetable Pulao

Items required (In English)
 100 g Beans
 100 g Carrot
 2 Potatoes
 2 Onions
 2 Tomato
 2 tbsp Ginger garlic paste
 5 Green chilies
 ½ cup Grated coconut(Extract the coconut milk from it)
 Coriander leaves - small quantity
 Mint leaves - small quantity
 Salt - as required
 Oil or Vanaspathi - as required
 2 Cinnamon
 2 Cloves
 2 Bay leaf
 1 tbsp Fennel seeds
 2 cups Raw Rice or Biryani Rice
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g பீன்ஸ்
 100 g காரட்
 2 உருளைக் கிழங்கு
 2 பெரிய வெங்காயம்
 2 தக்காளி
 2 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 5 பச்சை மிளகாய்
 ½ cup தேங்காய் துருவல் மூடி(தேங்காய் அரைத்து பால் ஒரு கப் எடுத்து கொள்ளவும்)
 கொத்தமல்லி தழை - சிறிது
 புதினா தழை - சிறிது
 2 cups பச்சரிசி அல்லது பிரியாணி அரிசி
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் அல்லது டால்டா - தேவையான அளவு
 2 பட்டை
 2 கிராம்பு
 2 பிரியாணி இலை
 1 tbsp சோம்பு
Vegetable Pulao - Preparation guide (In English)
1

1. Chop the onion, tomato, green chilies, carrots, beans, and potatoes into small pieces.

2

2. Using a cooker add oil or Vanaspathi then add cinnamon, cloves, briyani leaves, and fennel seeds and season it well.

3

3. Once seasoned well, add chopped onions, green chilies, beans, carrots, potatoes, mint leaves, and tomatoes one by one and saute it well. Once well sauteed, add the ginger-garlic paste to it and mix it well.

4

4. Once sauteed well, add the rice along with three cups of water and salt as required. Then add the coconut milk and close the cooker lid and allow it for two whistles then shut OFF the flame.

Tasty Vegetable Pulao is now ready to taste and serve.

வெஜிடேபிள் புலாவ் செய்முறை (தமிழில்)
5

வாய்க்கு ருசியாக சாப்பிட வெஜிடேபிள் புலாவ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் ,காரட் ,பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி பட்டை ,கிராம்பு ,பிரியாணி இலை மற்றும் சோம்பு போட்டு வதக்கிக் கொள்ளவும்.

6

2. வதக்கிய பின்பு வெங்காயம்,பச்சை மிளகாய் ,பீன்ஸ்,காரட்,உருளை கிழங்கு,புதினா தழை,கொத்தமல்லி தழை,மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு காய்களை வதக்கவும்.வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

7

3. வதக்கிய பின்பு அரிசி,மூன்று கப் தண்ணீர் ,உப்பு தேவையான அளவு மற்றும் அரைத்த தேங்காய் பால்லை ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.இதோ வெஜிடேபிள் புலாவ் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 436
% Daily Value *
Total Fat 9.4g15%

Saturated Fat 5.6g28%
Cholesterol 0mg
Sodium 69mg3%
Potassium 702mg21%
Total Carbohydrate 80.1g27%

Dietary Fiber 6.3g26%
Sugars 5g
Protein 8.5g17%

Calcium 6%
Iron 14%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.