Print Options:

Vegetable Korma – Recpie made with only vegetables – வெஜிடபிள் குருமா

Yields3 ServingsPrep Time15 minsCook Time20 minsTotal Time35 mins

Vegetable Korma - In Tamil, வெஜிடபிள் குருமா is the best Korma made with only vegetables. Try this recipe along with Idli or Dosa or Chapathi, you are going to love this taste. Share your feedback and comments with us.

vegetable korma - வெஜிடபிள் குருமா

Items required (In English)
 1 Onion
 1 Tomato
 1 Potato
 50 g Beans
 50 g Carrots
 50 g Green peas
 5 Green chilies
 ¼ cup Grated coconut
 ½ tsp Poppy seeds
 ½ tsp Fennel seeds
 3 Cloves
 2 Cinnamon
 1 Cardamom
 Oil - as required
 Salt - as required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 1 உருளைக்கிழங்கு
 50 g பீன்ஸ்
 50 g காரட்
 50 g பட்டாணி
 5 பச்சை மிளகாய்
 ¼ cup தேங்காய்துருவல் மூடி
 ½ tsp கசகசா
 ½ tsp சோம்பு
 3 கிராம்பு
 2 பட்டை
 1 ஏலக்காய்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Vegetable Korma - Preparation guide (In English)
1

1. First, chop the onion and tomato into small pieces. Then using a cooker add carrots, beans, green peas, and potato and cook it well.

2

2. Using a mixer and green chilies, scramble coconut, poppy seeds, fennel seeds, and grind into a masala paste.

3

3. Using a Kadai add oil, then add cinnamon, cardamom, cloves, and season it well. Then add the onion and tomato and saute well.

4

4. Then add the masala paste as per step two and allow it to boil.

5

5. Finally, add the vegetables, salt and allow it to boil. Then shut off the flame your tasty vegetable korma is ready now to serve along with Idly or Dosa.

வெஜிடபிள் குருமா செய்முறை (தமிழில்)
6

1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு காரட்,பீன்ஸ்,பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.

7

2. பச்சை மிளகாய், தேங்காய்துருவல், கசகசா, சோம்பு பொருட்களை அரைத்து வைத்து கொள்ளவும்.

8

3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

9

4. பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் உற்றி கொதிக்க விடவும்.

10

5. பின்பு வேக வைத்த காய்களையும்,உப்பு அதில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 161
% Daily Value *
Total Fat 5g8%

Saturated Fat 2.3g12%
Cholesterol 0mg
Sodium 803mg34%
Potassium 688mg20%
Total Carbohydrate 26.9g9%

Dietary Fiber 6.9g28%
Sugars 7.5g
Protein 4.9g10%

Calcium 6%
Iron 16%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.