Print Options:

Vegetable Kola Urundai – Best Evening snack – சூப்பரான வெஜிடபிள் கோளா உருண்டை

Yields3 ServingsPrep Time15 minsCook Time25 minsTotal Time40 mins

Vegetable Kola Urundai - Looking for an evening snack that makes your day? Then you are looking for this vegetable Kola urundai snack. Try this deep fry snack today and share your comments. சூப்பரான வெஜிடபிள் கோளா உருண்டை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

Vegetable Kola Urundai

Items required (In English)
 150 g Toor Dhal
 2 Onion
 ½ Grated Coconut
 10 Dried chilies
 2 tsp Fennel seeds
 ½ tsp Cumin seeds
 Salt - As required
 1 tsp Turmeric powder
 Curry leaves - As required
 Curry leaves - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 150 g துவரம் பருப்பு
 2 வெங்காயம்
 ½ தேங்காய் துருவல் (மூடி)
 10 காய்ந்த மிளகாய்
 2 tsp பெருஞ்சீரகம்
 ½ tsp சீரகம்
 உப்பு - தேவையான அளவு
 1 tsp மஞ்சள் தூள்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 கொத்தமல்லி தழை - தேவையான அளவு
Vegetable Kola Urundai - Preparation guide (In English)
1

1. Soak the Toor dhal in water for 1 hour. Remove the excess water and grind it in to paste using a mixer.

2

2. Grind the fennel seeds, cumin seeds, dried chilies, scrambled coconut, and keep it aside.

3

3. Chop the onion, curry leaves, coriander leaves into small pieces and keep it aside.

4

4. Now, add chopped onion, curry leaves, coriander leaves, the ground powder to Toor dhal paste and mix it well and make it a small round shape.

5

5. Pour oil in Kadai and deep fry the rounded shape vegetable kola until golden brown.

6

6. Tasty vegetable kola urundai is ready to try as your evening snack.

சூப்பரான வெஜிடபிள் கோளா உருண்டை செய்முறை (தமிழில்)
7

1. முதலில் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதை மிக்ஸியில் கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

8

2. பின்பு பெருஞ்சீரகம், சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் இவை எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

9

3. அதன் பிறகு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை இவை மூன்றையும் நைசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

10

4. பின்பு அரைத்த துவரம் பருப்புடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள்,வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை கலந்து, பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

11

5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுத்து சாப்பிடவும். சூப்பரான வெஜிடபிள் கோளா உருண்டை ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 155
% Daily Value *
Total Fat 9.8g16%

Saturated Fat 4g20%
Cholesterol 0mg
Sodium 59mg3%
Potassium 194mg6%
Total Carbohydrate 15.1g6%

Dietary Fiber 4.1g17%
Sugars 3.5g
Protein 2.9g6%

Calcium 2%
Iron 16%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.