Vegetable Biryani – best recipe for vegetarian lovers – காய்கறிகள் பிரியாணி

AuthorManakkum Samayal
RatingDifficultyAdvanced

Vegetable Biryani - Making the biryani with vegetables is one the best recipe for vegetarian lovers. Try this recipe at your home for flavorful and tastiest food. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான காய்கறிகள் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Vegetable Biryani

Yields3 Servings
Prep Time10 minsCook Time25 minsTotal Time35 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 400 g Basmati Rice
 3 Onions
 3 Tomato
 4 Green Chilies
 50 g Beans
 50 g Carrots
 50 g Peas
 50 g Potato
 Grated Coconut - 1/2 cup
 Cinnamon - As required
 2 Cardamom
 Cloves - Small quantity
 Bay Leaves / Biryani Leaves - Small quantity
 Mint Leaves - Small quantity
 Coriander Leaves - Small quantity
 Ginger - Small quantity
 6 Garlic Sleeves
 2 tsp Chili Powder
 ½ cup Yogurt / Curd
 ½ Lemon
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 400 g பாஸ்மதி அரிசி
 3 பெரிய வெங்காயம்
 3 தக்காளி
 4 பச்சைமிளகாய்
 50 g பீன்ஸ்
 50 g காரட்
 50 g பட்டாணி
 50 g உருளைக்கிழங்கு
 ½ தேங்காய்துருவல் மூடி
 பட்டை - தேவையான அளவு
 2 ஏலக்காய்
 லவங்கம் -சிறிதளவு
 இலை - சிறிதளவு
 கிராம்பு - சிறிதளவு
 புதினா - சிறிதளவு
 கொத்தமல்லி - சிறிதளவு
 இஞ்சி - சிறிதளவு
 6 பூண்டு பல்
 2 tsp மிளகாய்த்துள்
 ½ cup தயிர்
 ½ எலுமிச்சைபழம் சாறு பழம்
 எண்ணெய் - தேவையான அளவு

Vegetable Biryani - Preparation guide (In English)

1. Soak the Basmati rice in water for a few minutes. Grind the ginger and garlic into a thick paste.

2. Take the milk from the coconut. Using a cooker add oil and then add cinnamon, cloves, cardamon, biryani leaves.

3. Then add onion, tomato and green chilies.

4. Add the curd/yogurt, lemon juice, and rice and mix well.

5. Add two cups of water and two cups of coconut milk and salt.

6. Add the mint leaves, coriander leaves and close the lid of the cooker.

7. After 2 whistles, get off from stove and once it is cooled down tasty Vegetable biryani is ready to serve.

காய்கறிகள் பிரியாணி செய்முறை (தமிழில்)

1. பாஸ்மதி அரிசியை கொஞ்சம் நேரம் ஊறவைத்துகொள்ளவேண்டும்.

2. பின்பு இஞ்சி ,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

3. தேங்கைதுருவளை அரைத்து தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

4. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், இலை, இவற்றை எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும்.

5. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவேண்டும்.

6. கொஞ்சம் தயிர், எலுமிச்சைபழம் போட்டு அரிசியையும் போட்டு வதக்கவேண்டும்.

7. பின்பு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

8. பின்பு புதினா, கொத்தமல்லி போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும்.

9. குக்கரில் 2 விசில் வந்ததுதும் இறக்கவும். பின்பு பிரியாணி வெந்ததும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும்.

10. பின்பு ருசியான, மனமான பிரியாணி தயார்.இதற்கு தயிரில் ஊறிய வெங்காயம், தக்காளி, காரட், பச்சைமிளகாய், உப்பு போட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 400 g Basmati Rice
 3 Onions
 3 Tomato
 4 Green Chilies
 50 g Beans
 50 g Carrots
 50 g Peas
 50 g Potato
 Grated Coconut - 1/2 cup
 Cinnamon - As required
 2 Cardamom
 Cloves - Small quantity
 Bay Leaves / Biryani Leaves - Small quantity
 Mint Leaves - Small quantity
 Coriander Leaves - Small quantity
 Ginger - Small quantity
 6 Garlic Sleeves
 2 tsp Chili Powder
 ½ cup Yogurt / Curd
 ½ Lemon
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 400 g பாஸ்மதி அரிசி
 3 பெரிய வெங்காயம்
 3 தக்காளி
 4 பச்சைமிளகாய்
 50 g பீன்ஸ்
 50 g காரட்
 50 g பட்டாணி
 50 g உருளைக்கிழங்கு
 ½ தேங்காய்துருவல் மூடி
 பட்டை - தேவையான அளவு
 2 ஏலக்காய்
 லவங்கம் -சிறிதளவு
 இலை - சிறிதளவு
 கிராம்பு - சிறிதளவு
 புதினா - சிறிதளவு
 கொத்தமல்லி - சிறிதளவு
 இஞ்சி - சிறிதளவு
 6 பூண்டு பல்
 2 tsp மிளகாய்த்துள்
 ½ cup தயிர்
 ½ எலுமிச்சைபழம் சாறு பழம்
 எண்ணெய் - தேவையான அளவு

Directions

Vegetable Biryani - Preparation guide (In English)
1

1. Soak the Basmati rice in water for a few minutes. Grind the ginger and garlic into a thick paste.

2

2. Take the milk from the coconut. Using a cooker add oil and then add cinnamon, cloves, cardamon, biryani leaves.

3

3. Then add onion, tomato and green chilies.

4

4. Add the curd/yogurt, lemon juice, and rice and mix well.

5

5. Add two cups of water and two cups of coconut milk and salt.

6

6. Add the mint leaves, coriander leaves and close the lid of the cooker.

7

7. After 2 whistles, get off from stove and once it is cooled down tasty Vegetable biryani is ready to serve.

காய்கறிகள் பிரியாணி செய்முறை (தமிழில்)
8

1. பாஸ்மதி அரிசியை கொஞ்சம் நேரம் ஊறவைத்துகொள்ளவேண்டும்.

9

2. பின்பு இஞ்சி ,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

10

3. தேங்கைதுருவளை அரைத்து தனியாக பால் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

11

4. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், இலை, இவற்றை எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும்.

12

5. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவேண்டும்.

13

6. கொஞ்சம் தயிர், எலுமிச்சைபழம் போட்டு அரிசியையும் போட்டு வதக்கவேண்டும்.

14

7. பின்பு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டம்ளர் தேங்காய்ப்பால் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு கிளறி விட வேண்டும்.

15

8. பின்பு புதினா, கொத்தமல்லி போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும்.

16

9. குக்கரில் 2 விசில் வந்ததுதும் இறக்கவும். பின்பு பிரியாணி வெந்ததும் ஒரு முறை கிளறி விட்டு பரிமாறவும்.

17

Leave a Reply