Print Options:

Urundai Kolambu | Lentils Curry – Indian curry with lentils ball – உருண்டை குழம்பு

Yields3 ServingsPrep Time15 minsCook Time25 minsTotal Time40 mins

Urundai Kolambu | Lentils Curry - Tangerine taste Indian curry with lentils ball is the best recipe to have along with rice. Try this recipe and see how good it is in taste and flavor. இந்த ஸ்டைல உருண்டை குழம்பு செஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா?

Urundai-kolambu

Items required (In English)
 2 Onion
 1 Tomato
 4 Green Chilies
 100 g Toor Dhal
 100 g Green gram Dhal
 100 g Channa Dhal
 1 tsp Fennel seeds
 1 tsp Karuvadagam
 ½ cup Grated coconut
 Salt - As required
 3 tsp Sambar powder / Curry powder
 3 Dried chili
 2 Tamarind (Lemon size)
 Coriander Leaves - தேவையான அளவு
 Curry Leaves - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 வெங்காயம்
 1 தக்காளி
 4 பச்சை மிளகாய்
 100 g துவரம் பருப்பு
 100 g பயித்தம் பருப்பு
 100 g கடலை பருப்பு
 1 tsp பெருஞ்சீரகம்
 4 பூண்டு பல்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 2 புளி (எலுமிச்சை காய் அளவு)
 கொத்தமல்லி இலை - தேவையான அளவு
 1 tsp கருவடகம்
 ½ தேங்காய்த்துருவல் (மூடி)
 உப்பு - தேவையான அளவு
 3 tbsp சாம்பார் மிளகாய்த்தூள்
 6 காய்ந்த மிளகாய்
Urundai Kolambu | Lentils Curry - Preparation guide (In English)
1

1. Soak Toor Dhal, Green Gram Dhal, Channa Dhal in water for 1 hour and remove the water.

2

2. After soaking for 60 Minutes, along with dhals add dried chilies, onion, fennel seeds, garlic, salt, and grind it to paste using a mixer.

3

3. Grind the coconut in to paste.

4

4. Using a Kadai, add oil, karuvadagam, onion, tomato, green chilies, and saute it well.

5

5. Soak the tamarind in water and extract the tamarind puree, and add the tamarind puree to the Kadai. Then, add the Sambar / Curry powder to it and mix it well.

6

6. In a separate bowl, add the grounded dhal, coconut and then add the coriander leaves, curry leaves mix it well and makes it to round shape and drop it in the Kadai.

7

7. Once boiled, shut the flame OFF. Tasty Urandai Kolambu is ready to serve.

உருண்டை குழம்பு செய்முறை (தமிழில்)
8

கமகமக்கும் உருண்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல உருண்டை குழம்பு செஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா?

1. துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு இவை மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

9

2. பின்பு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு, இவற்றை பருப்பு வகைகளுடன் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

10

3. அதன் பிறகு தேங்காய் துருவலையும் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

11

4. பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடகம் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், போட்டு வதக்க வேண்டும்.

12

5. அதனுடன் தேவையான அளவு புளியை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்ற வேண்டும். பின்பு சாம்பார் மிளகாய் தூள் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

13

6. பிறகு அரைத்து வைத்துள்ள பொருள் உடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையையும் போட்டு உருண்டைகளாக உருட்டி குழம்பில் போட வேண்டும்.

14

7. நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

15

8. அரைத்த பொருளை உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் வைத்து வேக வைத்தும் செய்யலாம்.

16

9. கமகமக்கும் உருண்டை குழம்பு தயார்.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 234
% Daily Value *
Total Fat 11.6g18%

Saturated Fat 4.2g22%
Cholesterol 1mg1%
Sodium 89mg4%
Potassium 344mg10%
Total Carbohydrate 27.6g10%

Dietary Fiber 7.4g30%
Sugars 5g
Protein 7g15%

Calcium 5%
Iron 24%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.