Print Options:

Tomato Soup Rasam – A different Rasam made with Tomatoes – தக்காளி சூப் ரசம் எப்படி செய்வது ?

Yields2 ServingsPrep Time15 minsCook Time10 minsTotal Time25 mins

Tomato Soup Rasam - You can make this recipe by just boiling the tomatoes and by peeling off its skin. The ingredients that we add along with this rasam brings you the taste and flavor. You can make it to have it as tomato soup or as a tomato soup rasam.

Tomato-Soup-Rasam

Items required (In English)
 3 Tomato
 1 Cinnamon
 3 Cloves
 ½ tsp Turmeric Powder
 Salt - As required
 Oil - As required
 Fennel seeds - small quantity
 Black Pepper - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 தக்காளி
 1 பட்டை
 3 கிராம்பு
 0.50 tsp மஞ்சத்தூள்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 சீரகம் - சிறிதளவு
 மிளகு - சிறிதளவு
Tomato Soup Rasam - Preparation guide (In English)
1

1. Grind the fennel seeds and pepper into powder.

2

2. Boil the tomato for 10 to 15 minutes. Once boiled completely peel the skin layer from tomato.

3

3. Using a mixer, grind the tomato in to paste. You can also make the tomato paste by hand.

4

4. Add the grounded powder and mix it well to the tomato paste.

5

5. Using a pan, add oil, cinnamon, and cloves for seasoning

6

6. Then add the tomato mix to this seasoning and then add salt and turmeric powder. Let it boil for few minutes and shut OFF the flame after that.

Tasty Tomato Soup Rasam is ready now. You can have it along with Rice.

தக்காளி சூப் ரசம் செய்முறை (தமிழில்)
7

1. அரைக்க வேண்டிய பொருட்கள்: சீரகம்-சிறிதளவு மிளகு-சிறிதளவு

8

2. முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

9

3. பின்பு வேக வைத்த தக்காளியை எடுத்து அதன் மேல் இருக்கும் தோல்களை நீக்க வேண்டும்.

10

4. பின்பு கையால் தக்காளியை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் (அல்லது ) மிக்ஸ்யில் தக்காளியை போட்டு அடித்து கொள்ள வேண்டும்.

11

5. பின்பு பிசைந்த (அல்லது) மிக்ஸ்யில் அடித்து வைத்துள்ள தக்காளியுடன், அரைத்து வைத்துள்ள மிளகு,சீரகத்தையும் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.

12

6. பின்பு கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை,கிராம்பை போட்டு தாளிக்கவும்.

13

7. கரைத்து வைத்துள்ள தக்காளியை அதில் ஊற்ற வேண்டும்.

14

8. பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சத்தூள் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

இதோ தக்காளி சூப் ரசம் ரெடி. இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 102
% Daily Value *
Total Fat 7.4g12%

Saturated Fat 1g5%
Cholesterol 0mg
Sodium 88mg4%
Potassium 474mg14%
Total Carbohydrate 9g3%

Dietary Fiber 3.4g14%
Sugars 4.9g
Protein 1.9g4%

Calcium 3%
Iron 6%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.