Tomato Sambar – Easy and quickest Sambar recipe – தக்காளி சாம்பார்

1 Mins read
Tomato-sambar
AuthorManakkum Samayal
RatingDifficultyIntermediate

Tomato Sambar - In Tamil, தக்காளி சாம்பார் - Have you ever tried this type of recipe? The quickest Sambar recipe that can be prepared using just with Tomatoes.

Tomato-sambar
Yields3 Servings
Prep Time10 minsCook Time15 minsTotal Time25 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 2 Onion
 5 Tomato
 1 tbsp Ginger-Garlic paste
 1 tsp Turmeric powder
 1 tbsp Chili powder
 1 tsp Mustard-Urad dhal mix
 ½ tsp Fenugreek
 1 Green chilies
 Oil - As required
 Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 வெங்காயம்
 5 தக்காளி
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 1 tsp மஞ்சள் தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 1 tsp கடுகு,உளுந்தம் பருப்பு
 ½ tsp வெந்தயம்
 1 பச்சை மிளகாய்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

[adsense]

Tomato Sambar - Preparation guide (In English)

1. Using a Kadai, add oil and add the chopped onion, tomato, green chilies and saute well. Then add turmeric powder, chili powder, and required amount of salt and cook it well.

2. Then mash or crush it using hand or using a mixer and make it masala.

3. Then using Kadai, add oil, mustard-Urad dhal, and season it well. Then add the ginger-garlic paste and saute well.

4. Once sauteed well, then add the grounded masala, then allow it boil.

Tasty tomato sambar is ready to serve now.

தக்காளி சாம்பார் செய்முறை (தமிழில்)

சுவையான தக்காளி சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல தக்காளி சாம்பார் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா?

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும்.

2. வேக வைத்த பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது கையால் மசித்துக் கொள்ளவும்.

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின்பு அதில் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்

4. வைதக்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான தக்காளி சாம்பார் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 2 Onion
 5 Tomato
 1 tbsp Ginger-Garlic paste
 1 tsp Turmeric powder
 1 tbsp Chili powder
 1 tsp Mustard-Urad dhal mix
 ½ tsp Fenugreek
 1 Green chilies
 Oil - As required
 Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 வெங்காயம்
 5 தக்காளி
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 1 tsp மஞ்சள் தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 1 tsp கடுகு,உளுந்தம் பருப்பு
 ½ tsp வெந்தயம்
 1 பச்சை மிளகாய்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

Directions

Tomato Sambar - Preparation guide (In English)
1

1. Using a Kadai, add oil and add the chopped onion, tomato, green chilies and saute well. Then add turmeric powder, chili powder, and required amount of salt and cook it well.

2

2. Then mash or crush it using hand or using a mixer and make it masala.

3

3. Then using Kadai, add oil, mustard-Urad dhal, and season it well. Then add the ginger-garlic paste and saute well.

4

4. Once sauteed well, then add the grounded masala, then allow it boil.

Tasty tomato sambar is ready to serve now.

தக்காளி சாம்பார் செய்முறை (தமிழில்)
5

சுவையான தக்காளி சாம்பார் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த ஸ்டைல தக்காளி சாம்பார் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா?

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு சிறிது நேரம் வேக விடவும்.

6

2. வேக வைத்த பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது கையால் மசித்துக் கொள்ளவும்.

7

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின்பு அதில் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்

8

4. வைதக்கிய பின்பு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான தக்காளி சாம்பார் ரெடி.

Tomato Sambar – Easy and quickest Sambar recipe – தக்காளி சாம்பார்
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply