Print Options:

Tomato Rice – quickest variety rice recipe | சுவைநிறைந்த தக்காளி சாதம்

Yields2 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Tomato rice is one of the easiest and quickest variety rice recipe that shall be cooked. Check out here how it is.
தக்காளி சாதம் – சுவையான தக்காளி சாதம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!. சுவைநிறைந்த தக்காளி சாதம் செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Tomato Rice - தக்காளி சாதம்

Items required (In English)
 2 Onion(Chop it into slices)
 3 Tomato(Chop it into slices)
 5 Green Chillies(Chop it into small pieces)
 Ginger As required
 Garlic As required
 1 tbsp Chilli Powder
 1 tsp Turmeric Powder
 Salt As required
 Poppy Seeds As required
 Cinnamon As required
 Biryani Leaves As required
 250 g Raw Rice
 Coriander Leaves As required
 Curry Leaves As required
 Ghee As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 வெங்காயம்துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
 3 தக்காளிதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
 5 பச்சை மிளகாய்சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
 இஞ்சி தேவையான அளவு
 பூண்டு தேவையான அளவு
 1 tbsp மிளகாய்த்தூள்
 1 tsp மஞ்சத்தூள்
 உப்பு தேவையான அளவு
 கசகசா தேவையான அளவு
 கரிப்பட்டை தேவையான அளவு
 இலை தேவையான அளவு
 250 g பச்சரிசி
 கொத்தமல்லி தேவையான அளவு
 கறிவேப்பிலை தேவையான அளவு
 நெய் தேவையான அளவு
Tomato Rice - Preparation guide (In English)
1

1. Chop the onions, tomato, green chillies and keep it aside. Using a mixer grind the ginger and garlic into a thick paste. Using a thick vessel or cooker, add oil, poppy seeds, cinnamon, biryani leaves and sautee well

2

2. Add the chopped onions, tomato, green chillies and add the ground ginger-garlic paste to it. Then add the chilli powder, turmeric powder, salt, raw rice and mix it well.

3

3. Add 500 grams of water and close the cooker for three whistles to come. After three whistles and once the heat is reduced, open the cooker and add the coriander leaves and curry leaves and mix it well.

Tasty Tomato rice is ready to serve your taste buds. Try it and share your feedback and comments here.

சுவைநிறைந்த தக்காளி சாதம் செய்முறை (தமிழில்)
4

1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி கசகசா, கரிப்பட்டை, இலை,போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

5

2. பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு எல்லாவற்றையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு அரைத்த விழுதை அதில் போடவும் அதன் பிறகு தேவையான அளவு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், உப்பு, அரிசி போன்றவற்றை போட்டு கிளற வேண்டும்.

6

3. பின்பு 500 கிராம் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்க வேண்டும். பின்பு 3 விசில் வந்ததும் இறக்கவும் அதில் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை இரண்டையும் போட்டு ஒரு தடவை கிளற வேண்டும்.

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 675
% Daily Value *
Total Fat 14.9g23%

Saturated Fat 8.3g42%
Cholesterol 33mg11%
Sodium 95mg4%
Potassium 366mg11%
Total Carbohydrate 121.7g41%

Dietary Fiber 5.5g22%
Sugars 3.6g
Protein 11.6g24%

Calcium 6%
Iron 39%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.