Print Options:

Tomato Rasam – Helps for your digestion – சுவையான தக்காளி ரசம்

Yields2 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Tomato Rasam - It is one of the best rasam that helps for your digestion problems. Try this at your home today and share your feedback with us. சுவையான தக்காளி ரசம்.

Tomato Rasam

Items required (In English)
 Black Pepper - As required
 Cumin seeds - As required
 2 Garlic
 2 Tomato
 2 Green chillies
 Turmeric powder - As required
 Salt - As required
 Curry leaves - As required
 Coriander Leaves - As required
 Mustard - As required
 Tamarind paste - As required
 1 tbsp Toor Dhal
தேவையான பொருட்கள் (தமிழில்)
 மிளகு - தேவையான அளவு
 சீரகம் - தேவையான அளவு
 2 பூண்டு
 2 தக்காளி
 2 பச்சைமிளகாய்
 மஞ்சத்தூள் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பில்லை - தேவையான அளவு
 கொத்தமல்லி இலை - தேவையான அளவு
 கடுகு - தேவையான அளவு
 புளிச்சாறு - தேவையான அளவு
 1 tbsp துவரம்பருப்பு
Tomato Rasam - Preparation guide (In English)
1

1. Grind black pepper, cumin seeds, Toor Dhal to powder using a mixer.

2

2. Using a pan, add water and add the ground powder mix and then crush it with hand and add garlic, green chilies, tomato.

3

3. Add the salt and turmeric powder and add the tamarind puree

4

4. Using a Kadai, add oil and add the mustard and add the above liquid to it.

5

5. Once heated well (not boil), add the curry leaves and coriander leaves to it.

Hot and Spicy Tomato Rasam is ready to taste your buds now

தக்காளி ரசம் செய்முறை (தமிழில்)
6

1. மிளகு, சீரகம், துவரம்பருப்பு இவை மூன்றையும் முதலில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

7

2. பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்துவைத்துள்ள பொடியை போட வேண்டும். பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி இவையை கையால் நசுக்கிபோட வேண்டும்.

8

3. பிறகு கொஞ்சம் மஞ்சத்தூள், உப்பு போட வேண்டும்.

9

4. புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும்.

10

5. பின்பு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து செய்து வைத்த ரசத்தை எண்ணெய் சட்டியில் ஊற்ற வேண்டும்.

11

6. பின்பு நன்றாக பொங்கி வந்ததும் இறக்கி வைத்து அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலையை போட வேண்டும் சூடான ரசம் தயார்

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 120
% Daily Value *
Total Fat 1.6g3%

Saturated Fat 0.2g1%
Cholesterol 0mg
Sodium 100mg5%
Potassium 428mg13%
Total Carbohydrate 26.5g9%

Dietary Fiber 3.2g13%
Sugars 18.5g
Protein 3.1g7%

Calcium 6%
Iron 19%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.