Print Options:

Stew Chicken – A chicken recipe with vegetable stew

Yields3 ServingsPrep Time15 minsCook Time20 minsTotal Time35 mins

Stew chicken - A chicken recipe with vegetable stew. Rich in flavor and taste and which makes this dish delicious. Try this recipe from Manakkum Samayal in your home kitchen and share your feedback and comments.

stew-chicken

Items required (In English)
 250 g Chicken with bone
 1 Potato
 ¼ cup Grated coconut
 2 Onion
 1 Carrots
 Salt - as required
 Oil - as required
 1 tsp Turmeric powder
 2 Green Chilies
 2 tsp Ginger garlic paste
 Coriander leaves - as required
 Curry leaves - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g எலும்புடன் உள்ள சிக்கன்
 1 உருளைக்கிழங்கு
 ¼ cup தேங்காய் துருவல்
 2 வெங்காயம்
 1 காரட்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tsp மஞ்சள்தூள்
 2 பச்சை மிளகாய்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 2 tsp இஞ்சி, பூண்டு விழுது
 கொத்தமல்லி இலை - தேவையான அளவு
Stew Chicken - Preparation guide (In English)
1

1. Clean the chicken. add ginger, garlic, and scrambled coconut in a mixer and grind it to a paste.

2

2. Using a pan, add oil, onion, ginger garlic paste, green chilies and saute it well.

3

3. Once Sauté well, add to chicken and a small amount of water, turmeric powder and cook it well.

4

4. Once the chicken is half cooked, add carrots, potatoes, salt, onions and mix it well and close it with a lid.

5

5. Once well cooked, Add the scrambled coconut. Finally add curry leaves, coriander leaves, and mix it well.

6

6. Stew chicken is now ready to serve

ஸ்டியூ சிக்கன் செய்முறை (தமிழில்)
7

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்டியூ சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்

1. முதலில் கறியும், எலும்பும் சேர்ந்த துண்டுகளாக எடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

8

2. பின்பு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

9

3. வதக்கிய பின்பு கறியை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

10

4. கறி பாதி வெந்ததும் காரட், உருளைக்கிழங்கு போட்டு உப்பு, வெங்காயம் சேர்த்து மூடி வைக்கவும்.

11

5. பின்பு நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை போடவும். கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும். ஸ்டியூ சிக்கன் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 293
% Daily Value *
Total Fat 14g22%

Saturated Fat 4.1g21%
Cholesterol 64mg22%
Sodium 892mg38%
Potassium 764mg22%
Total Carbohydrate 23.3g8%

Dietary Fiber 4.6g19%
Sugars 6.5g
Protein 19.5g39%

Calcium 4%
Iron 18%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.