Print Options:

Spicy Pepper Chicken – One of the most favorite Chicken recipe – கமகமக்கும் பெப்பர் சிக்கன்

Yields2 ServingsPrep Time15 minsCook Time25 minsTotal Time40 mins

Spicy Pepper Chicken - This recipe is one of the most favorite dishes for all of us. The pepper taste on the chicken is the secret behind this recipe which makes this so tasteful. Try this at your home. கமகமக்கும் பெப்பர் சிக்கன் நம் வீட்டிலேயே எளிதாக எப்படி சமைக்கலாம்

Pepper-chicken

Items required (In English)
 250 g Chicken
 1 Onion
 1 Tomato
 7 Garlic sleeves
 Ginger - As required
 ½ tbsp Chili powder
 ½ tsp Turmeric powder
 ½ tbsp Coriander powder
 2 tbsp Pepper powder
 50 ml Oil
 Coconut - As required
 Salt - As required
 3 Cinnamon
 3 Cloves
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g சிக்கன்
 1 வெங்காயம்
 1 தக்காளி
 7 பூண்டு பல்
 இஞ்சி - சிறிதளவு
 ½ tbsp மிளகாய் தூள்
 1 tsp மஞ்சள் தூள்
 2 tbsp மிளகு தூள்
 ½ tbsp தனியா தூள்
 தேங்காய் - தேவையான அளவு
 50 ml எண்ணெய்
 உப்பு - தேவையான அளவு
 3 பட்டை
 3 கிராம்பு
Spicy Pepper Chicken - Preparation guide (In English)
1

1. Chop the onions and tomato. Using a mixer, grind the ginger, garlic, and make the ginger-garlic paste.

2

2. Grind the coconut and take the coconut paste separately.

3

3. Using a Kadai, add oil, cinnamon, cloves, and chopped onions and saute well.

4

4. Then, add the ginger-garlic paste and mix it well.

5

5. Then add chili powder, turmeric powder, coriander powder and once saute well, add the chopped tomato. Add the chicken and mix it well.

6

6. Add the pepper powder and water and cook well for 10 Minutes. Then add the coconut paste.

7

7. Cook well until all the water dries out in Kadai. Once it is ready, your tasty spicy pepper chicken is ready to serve your taste buds.

கமகமக்கும் பெப்பர் சிக்கன் செய்முறை (தமிழில்)
8

1. முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு இஞ்சி,பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

9

2. தேங்காயை அரைத்து தனியாக எடுத்து வைத்துகொள்ளவும்.

10

3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை ,கிராம்பு ,நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

11

4. பின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு ,இஞ்சி விழுதை போட்டு வதக்கவும்.

12

5. பின்பு மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ,தனியா தூளை போட்டு வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும் அத்துடன் சிக்கனையும் மிளகு போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து பின்பு அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி வேக வைக்கவும்

13

6. பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுண்டும் வரை நன்றாக கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி .

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 428
% Daily Value *
Total Fat 2.8g5%

Saturated Fat 15.3g77%
Cholesterol 73mg25%
Sodium 178mg8%
Potassium 656mg19%
Total Carbohydrate 21.1g8%

Dietary Fiber 7.9g32%
Sugars 6.3g
Protein 31.3g63%

Calcium 6%
Iron 49%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.