Print Options:

Special Egg Omelet – Grounded masala Egg Omelet recipe – சுவையான ஸ்பெஷல் முட்டை ஆம்லேட்

Yields2 ServingsPrep Time10 minsCook Time5 minsTotal Time15 mins

Special Egg Omelet - It is one of the best omelets you would never taste. The grounded masala recipe is the secret of its Egg Omelet taste. Try this recipe today and share your feedback. சுவையான ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் எளிதாக எப்படி சமைக்கலாம்?

EGG_OMLETTE

Items required (In English)
 3 Eggs
 2 Onion (Big)
 5 ml Gingelly Oil
 Salt - As required
 2 Dried Chilies
 ½ tsp Cumin seeds
 ½ tsp Black Pepper
தேவையான பொருட்கள் (தமிழில்)
 3 முட்டை
 2 பெரிய வெங்காயம்
 5 ml நல்ல எண்ணை
 உப்பு - தேவையான அளவு
 2 காய்ந்த மிளகாய்
 ½ tsp சீரகம்
 ½ tsp மிளகு
Special Egg Omelet - Preparation guide (In English)
1

1. Chop the onions and saute well with oil and keep it aside.

2

2. Grind the dried chili, cumin seeds, pepper and make it powder.

3

3. Break the egg and add salt. Beat the egg well.

4

4. Add the sauteed onion to the egg beat and mix it well.

5

5. Pour the egg on a dosa pan.

6

6. Before flipping into the other side, add the grounded powder on top of the omelet and flip it. Tasty special egg omelet is ready now.

ஸ்பெஷல் முட்டை ஆம்லேட் செய்முறை (தமிழில்)
7

1. முதலில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை நன்றாக எண்ணையில் வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

8

2. காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு இவைகளை நன்கு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

9

3. முட்டையை மஞ்சள் கருவுடன் உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

10

4. பின்பு வதக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

11

5. பின்பு காய்ந்த தோசை கல்லில் அடித்து வைத்துள்ள முட்டை + வெங்காய கலவையை தோசை கல்லில் வட்ட வடிவமாக ஊற்றவும்.

12

6. ஆம்லேட்ஐ திருப்புவதற்கு முன்பு அரைத்து வைத்துள்ள பொருட்களை மேலே தூவி ஆம்லேட்ஐ திருப்பவும். சுவையான ஆம்லேட் ரெடி ….

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 166
% Daily Value *
Total Fat 9.5g15%

Saturated Fat 1.7g9%
Cholesterol 82mg28%
Sodium 402mg17%
Potassium 291mg9%
Total Carbohydrate 16.8g6%

Dietary Fiber 3.6g15%
Sugars 7g
Protein 5.3g11%

Calcium 5%
Iron 10%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.