Spanish rice bowl recipe Video with white rice and beans and vegetables

AuthorManakkum Samayal
RatingDifficultyIntermediate

spanish rice bowl - mexican rice bowl -

Yields2 Servings
Prep Time20 minsCook Time10 minsTotal Time30 mins

ShareTweetSaveShare

Items required (In English)
 1 tbsp Oil
 1 cup Rice
 2 cups Chicken Broth
 1 cup OnionChopped
 1 tbsp GarlicChopped
 ¼ cup Tomato Sauce / Paste
 Salt - As required
 1 tsp Pepper Powder
 Tomato - Small quantityChopped
 1 tbsp Lemon Juice
 Coriander Leaves - Small quantity
 ¼ cup Black beans
 Onion - Small quantityCut in slices
 Green Capsicum - Small quantityCut in slices
 Orange Capsicum - Small quantityCut in slices
 Mexican cheese - Small quantity
 Avocado - Small quantityChopped
 Lettuce - Small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 tbsp எண்ணெய்
 1 cup அரிசி
 2 cups சிக்கன் ப்ரோத்
 1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 ¼ cup தக்காளி சாஸ் / பேஸ்ட்
 உப்பு - தேவையான அளவு
 ¼ tsp மிளகு தூள்
 தக்காளி - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
 1 tbsp எலுமிச்சை சாறு
 கொத்தமல்லி தழை - சிறிதளவு
 ¼ cup கருப்பு பீன்ஸ்
 வெங்காயம் - சிறிதளவு(நீளவாக்கில் வெட்டியது)
 அவகோடா - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
 லெட்டூஸ் - சிறிதளவு
 மெக்ஸிகன் சீஸ் - சிறிதளவு
 1 tbsp பூண்டு

Spanish Rice Bowl - Preparation guide (In English)

Spanish Rice Bowl recipe video - In Tamil, ஸ்பானிஷ் ரைஸ் பௌல். How to make a Spanish rice bowl with white rice and beans and with vegetables? how to make Spanish rice with beans video recipe? - Mexican rice bowl video recipe is one of the famous dishes in South America. It’s filled with vegetable salads, it is yummy and healthy food too.

You can have this as a Spanish rice bowl or Mexican rice bowl mixed with all vegetable salads and cheese or you can also roll this rice recipe with salads on a burrito or with a chapati to make it tastier. Prepare it for your kids and they will love it.

Try this at your home today and share your comments with us.

1. Add one tablespoon of oil along with rice and roast it well.

2. Once roasted, add it to a cooker along with two cups of chicken broth, 1/3 cups of chopped onion, one tablespoon of chopped garlic, and a small quantity of salt. Please note, Chicken broth will already have salt. So, a small amount of salt is enough.

3. Mix it well and close the lid and cook the rice well.

4. To prepare salsa: In a bowl, add 1/3 cup of chopped onions, 1/4 teaspoon of pepper powder, chopped tomato, one tablespoon lemon juice, coriander leaves, and salt and mix it well.

5. Using a cooker, add 1/4 cups of beans along with a small quantity of salt and cook it well for ten whistles.

6. To saute the vegetables: along with a small amount of oil, add the sliced onions, and sliced green and orange capsicums and saute it well.

7. Finally, in a bowl, add the cooked rice and garnish with sauteed vegetables, black beans, salsa, lettuce, avocado, and Mexican cheese.

Tasty Spanish / Mexican rice bowl is now ready to serve. Try this today.

ஸ்பானிஷ் ரைஸ் பௌல் - செய்முறை (தமிழில்)

ஒரு ஸ்பானிஷ் அரிசி கிண்ணம் அல்லது மெக்சிகன் அரிசி கிண்ணம் தென் அமெரிக்காவின் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இது காய்கறி சாலட்களால் நிரப்பப்பட்டிருக்கிறது, இது அற்புதம் மற்றும் ஆரோக்கியமான உணவும் கூட. நீங்கள் இதை அனைத்து காய்கறி சாலடுகள் மற்றும் சீஸ் கலந்த கிண்ணமாக வைத்திருக்கலாம் அல்லது இந்த அரிசி செய்முறையை ஒரு பர்ரிட்டோவில் சாலட்களுடன் அல்லது ஒரு சப்பாத்தியுடன் சுருட்டலாம். உங்கள் குழந்தைகளுக்காக இதைத் தயாரிக்கவும், அவர்கள் அதை விரும்புவார்கள்.

1. ஒரு கப் அரிசி எடுத்து அதனை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணையில் நன்கு வறுத்துக்கொள்ளவும்.

2. வறுத்த அரிசியை ஒரு ரைஸ் குக்கரில் சேர்த்து, இரண்டு கப் சிக்கன் ப்ரோத், 1/3 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, 1/4 கப் தக்காளி சாஸ் அல்லது பேஸ்ட் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து சாதத்தை நன்கு வேக வைக்கவும்.

3. சிக்கன் ப்ரொத்தில் உப்பு ஏற்கனவே இருக்கும், எனவே சிறிதளவு உப்பு சேர்த்தாலே போதுமானது.

4. சல்சா செய்வதற்கு : 1/3 கப் வெங்காயத்துடன், 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு பொடியாக நறுக்கிய தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு கொத்தமல்லி தழை, மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.

5. பின்பு ஒரு பிரஷர் குக்கரில், 1/4 கப் கருப்பு பீன்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பத்து விசில் வரும் வரை நன்கு வேக வைக்கவும்.

6. காய்கறிகளை வதக்க: சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில், சிறிதளவு நீல வாக்கில் வெட்டிய வெங்காயம், மற்றும் நீள வாட்டில் வெட்டிய பச்சை மற்றும் ஆரஞ்சு நிற குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

7. பின்பு, ஒரு ரைஸ் பௌலில், சாதம், வேக வைத்த கருப்பு பீன்ஸ், சல்சா, லெட்டூஸ், அவோகேடோ, மற்றும் மெக்ஸிகன் சீஸ் சேர்த்து பரிமாறவும்.

சுவையான ஸ்பானிஷ் ரைஸ் பௌல் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 1 tbsp Oil
 1 cup Rice
 2 cups Chicken Broth
 1 cup OnionChopped
 1 tbsp GarlicChopped
 ¼ cup Tomato Sauce / Paste
 Salt - As required
 1 tsp Pepper Powder
 Tomato - Small quantityChopped
 1 tbsp Lemon Juice
 Coriander Leaves - Small quantity
 ¼ cup Black beans
 Onion - Small quantityCut in slices
 Green Capsicum - Small quantityCut in slices
 Orange Capsicum - Small quantityCut in slices
 Mexican cheese - Small quantity
 Avocado - Small quantityChopped
 Lettuce - Small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 tbsp எண்ணெய்
 1 cup அரிசி
 2 cups சிக்கன் ப்ரோத்
 1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 ¼ cup தக்காளி சாஸ் / பேஸ்ட்
 உப்பு - தேவையான அளவு
 ¼ tsp மிளகு தூள்
 தக்காளி - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
 1 tbsp எலுமிச்சை சாறு
 கொத்தமல்லி தழை - சிறிதளவு
 ¼ cup கருப்பு பீன்ஸ்
 வெங்காயம் - சிறிதளவு(நீளவாக்கில் வெட்டியது)
 அவகோடா - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
 லெட்டூஸ் - சிறிதளவு
 மெக்ஸிகன் சீஸ் - சிறிதளவு
 1 tbsp பூண்டு

Directions

Spanish Rice Bowl - Preparation guide (In English)
1

Spanish Rice Bowl recipe video - In Tamil, ஸ்பானிஷ் ரைஸ் பௌல். How to make a Spanish rice bowl with white rice and beans and with vegetables? how to make Spanish rice with beans video recipe? - Mexican rice bowl video recipe is one of the famous dishes in South America. It’s filled with vegetable salads, it is yummy and healthy food too.

You can have this as a Spanish rice bowl or Mexican rice bowl mixed with all vegetable salads and cheese or you can also roll this rice recipe with salads on a burrito or with a chapati to make it tastier. Prepare it for your kids and they will love it.

Try this at your home today and share your comments with us.

2

1. Add one tablespoon of oil along with rice and roast it well.

3

2. Once roasted, add it to a cooker along with two cups of chicken broth, 1/3 cups of chopped onion, one tablespoon of chopped garlic, and a small quantity of salt. Please note, Chicken broth will already have salt. So, a small amount of salt is enough.

4

3. Mix it well and close the lid and cook the rice well.

5

4. To prepare salsa: In a bowl, add 1/3 cup of chopped onions, 1/4 teaspoon of pepper powder, chopped tomato, one tablespoon lemon juice, coriander leaves, and salt and mix it well.

6

5. Using a cooker, add 1/4 cups of beans along with a small quantity of salt and cook it well for ten whistles.

7

6. To saute the vegetables: along with a small amount of oil, add the sliced onions, and sliced green and orange capsicums and saute it well.

8

7. Finally, in a bowl, add the cooked rice and garnish with sauteed vegetables, black beans, salsa, lettuce, avocado, and Mexican cheese.

Tasty Spanish / Mexican rice bowl is now ready to serve. Try this today.

ஸ்பானிஷ் ரைஸ் பௌல் - செய்முறை (தமிழில்)
9

ஒரு ஸ்பானிஷ் அரிசி கிண்ணம் அல்லது மெக்சிகன் அரிசி கிண்ணம் தென் அமெரிக்காவின் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இது காய்கறி சாலட்களால் நிரப்பப்பட்டிருக்கிறது, இது அற்புதம் மற்றும் ஆரோக்கியமான உணவும் கூட. நீங்கள் இதை அனைத்து காய்கறி சாலடுகள் மற்றும் சீஸ் கலந்த கிண்ணமாக வைத்திருக்கலாம் அல்லது இந்த அரிசி செய்முறையை ஒரு பர்ரிட்டோவில் சாலட்களுடன் அல்லது ஒரு சப்பாத்தியுடன் சுருட்டலாம். உங்கள் குழந்தைகளுக்காக இதைத் தயாரிக்கவும், அவர்கள் அதை விரும்புவார்கள்.

10

1. ஒரு கப் அரிசி எடுத்து அதனை ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணையில் நன்கு வறுத்துக்கொள்ளவும்.

11

2. வறுத்த அரிசியை ஒரு ரைஸ் குக்கரில் சேர்த்து, இரண்டு கப் சிக்கன் ப்ரோத், 1/3 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு, 1/4 கப் தக்காளி சாஸ் அல்லது பேஸ்ட் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து சாதத்தை நன்கு வேக வைக்கவும்.

12

3. சிக்கன் ப்ரொத்தில் உப்பு ஏற்கனவே இருக்கும், எனவே சிறிதளவு உப்பு சேர்த்தாலே போதுமானது.

13

4. சல்சா செய்வதற்கு : 1/3 கப் வெங்காயத்துடன், 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு பொடியாக நறுக்கிய தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு கொத்தமல்லி தழை, மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.

14

5. பின்பு ஒரு பிரஷர் குக்கரில், 1/4 கப் கருப்பு பீன்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பத்து விசில் வரும் வரை நன்கு வேக வைக்கவும்.

15

6. காய்கறிகளை வதக்க: சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில், சிறிதளவு நீல வாக்கில் வெட்டிய வெங்காயம், மற்றும் நீள வாட்டில் வெட்டிய பச்சை மற்றும் ஆரஞ்சு நிற குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

16

7. பின்பு, ஒரு ரைஸ் பௌலில், சாதம், வேக வைத்த கருப்பு பீன்ஸ், சல்சா, லெட்டூஸ், அவோகேடோ, மற்றும் மெக்ஸிகன் சீஸ் சேர்த்து பரிமாறவும்.

சுவையான ஸ்பானிஷ் ரைஸ் பௌல் ரெடி.

Spanish rice bowl recipe Video with white rice and beans and vegetables

Leave a Reply

Close Bitnami banner
Bitnami