Spanish egg omelette muffin recipe tasty | Easy Egg Muffin recipe

c0d15435fee577b4239cb5e0c8a1dacb?s=96&d=mm&r=gAuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Spanish egg omelette muffin
Yields3 Servings
Prep Time10 minsCook Time10 minsTotal Time20 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 Oil - As required
 1 cup Sliced Potatoes
 Salt - As required
 1 cup OnionsChopped
 5 Eggs
 ½ tsp Pepper powder
 Butter - As required
 Cheddar Cheese - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 எண்ணெய் - தேவையான அளவு
 1 cup உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கியது
 உப்பு - தேவையான அளவு
 1 cup வெங்காயம்பொடியாக நறுக்கியது
 5 முட்டை
 ½ tsp மிளகு தூள்
 வெண்ணை - தேவையான அளவு
 செடார் சீஸ் - தேவையான அளவு
Spanish egg omelette muffin recipe - Preparation guide (In English)

Spanish egg omelette muffin recipe tasty Easy Egg Muffin recipe is one of the best evening snack recipes that your kids would love to have it. This egg omelette recipe have its unique taste in a muffin type which makes it very delicious. Also, the process is to bake this egg muffin recipe which is an even healthier choice for your breakfast or lunch as it will have fewer carbs.

Try this Spanish egg Omelette muffin recipe today at your home and share your comments and feedback with us.

1. Using a pan, add oil and the sliced potatoes and salt as required. Saute the potatoes well by closing it with a lid.

2. Add the one cup of chopped onions to it and mix it well. To cook it well, again close it with the lid.

3. In a bowl, break 5 eggs, add a few amounts of salt and pepper powder 1/2 teaspoon, and beat it well.

4. Now, add the cooked potatoes and onions to the beaten egg and mix it well.

5. On a Muffin plate, apply the butter and pour the mixed egg- potato - onion to it.

6. Sprinkle the cheddar cheese on top of it.

7. Pre-heat and bake the recipe in the oven for 15 to 20 minutes at 375 F.

After baking in the oven, Spanish egg omelette muffin recipe is now ready to serve hot.

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் மஃபின் செய்முறை (தமிழில்)

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் மஃபின் செய்முறை சுவையான ஈஸி முட்டை மஃபின் செய்முறையானது உங்கள் குழந்தைகள் விரும்பும் சிறந்த மாலை சிற்றுண்டி ரெசிபிகளில் ஒன்றாகும். இந்த முட்டை ஆம்லெட் செய்முறையானது மஃபின் வகைகளில் அதன் தனித்துவமான சுவைகளைக் கொண்டுள்ளது, இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும், இந்த முட்டை மஃபின் செய்முறையை சுடுவது உங்கள் காலை உணவு அல்லது மதிய உணவிற்கு இன்னும் ஆரோக்கியமான தேர்வாகும், ஏனெனில் இது குறைவான கார்ப்ஸைக் கொண்டிருக்கும்.

1. ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். ஒரு மூடியினால் மூடி வதக்கினால், உருளைக்கிழங்கு நன்கு வேகும்.

2. உருளைக்கிழங்கு நன்கு வெந்தவுடன், அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

3. ஐந்து முட்டைகைளை உடைத்து அத்துடன் சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

4. மஃபின் பிளேட்டில், சிறிது வெண்ணை சேர்த்து அத்துடன் கலக்கிய முட்டை - உருளைக்கிழங்கு - வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

5. அதன் மேல் செடார் சீஸ் சேர்த்துக்கொள்ளவும்.

6. ஓவெனில் 375 F வைத்து, இதனை வேகவைக்கவும்.

சுவையான ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் மஃபின் ரெடி.

Ingredients

Items required (In English)
 Oil - As required
 1 cup Sliced Potatoes
 Salt - As required
 1 cup OnionsChopped
 5 Eggs
 ½ tsp Pepper powder
 Butter - As required
 Cheddar Cheese - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 எண்ணெய் - தேவையான அளவு
 1 cup உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கியது
 உப்பு - தேவையான அளவு
 1 cup வெங்காயம்பொடியாக நறுக்கியது
 5 முட்டை
 ½ tsp மிளகு தூள்
 வெண்ணை - தேவையான அளவு
 செடார் சீஸ் - தேவையான அளவு

Directions

Spanish egg omelette muffin recipe - Preparation guide (In English)
1

Spanish egg omelette muffin recipe tasty Easy Egg Muffin recipe is one of the best evening snack recipes that your kids would love to have it. This egg omelette recipe have its unique taste in a muffin type which makes it very delicious. Also, the process is to bake this egg muffin recipe which is an even healthier choice for your breakfast or lunch as it will have fewer carbs.

Try this Spanish egg Omelette muffin recipe today at your home and share your comments and feedback with us.

2

1. Using a pan, add oil and the sliced potatoes and salt as required. Saute the potatoes well by closing it with a lid.

3

2. Add the one cup of chopped onions to it and mix it well. To cook it well, again close it with the lid.

4

3. In a bowl, break 5 eggs, add a few amounts of salt and pepper powder 1/2 teaspoon, and beat it well.

5

4. Now, add the cooked potatoes and onions to the beaten egg and mix it well.

6

5. On a Muffin plate, apply the butter and pour the mixed egg- potato - onion to it.

7

6. Sprinkle the cheddar cheese on top of it.

8

7. Pre-heat and bake the recipe in the oven for 15 to 20 minutes at 375 F.

After baking in the oven, Spanish egg omelette muffin recipe is now ready to serve hot.

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் மஃபின் செய்முறை (தமிழில்)
9

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் மஃபின் செய்முறை சுவையான ஈஸி முட்டை மஃபின் செய்முறையானது உங்கள் குழந்தைகள் விரும்பும் சிறந்த மாலை சிற்றுண்டி ரெசிபிகளில் ஒன்றாகும். இந்த முட்டை ஆம்லெட் செய்முறையானது மஃபின் வகைகளில் அதன் தனித்துவமான சுவைகளைக் கொண்டுள்ளது, இது மிகவும் சுவையாக இருக்கும். மேலும், இந்த முட்டை மஃபின் செய்முறையை சுடுவது உங்கள் காலை உணவு அல்லது மதிய உணவிற்கு இன்னும் ஆரோக்கியமான தேர்வாகும், ஏனெனில் இது குறைவான கார்ப்ஸைக் கொண்டிருக்கும்.

10

1. ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். ஒரு மூடியினால் மூடி வதக்கினால், உருளைக்கிழங்கு நன்கு வேகும்.

11

2. உருளைக்கிழங்கு நன்கு வெந்தவுடன், அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

12

3. ஐந்து முட்டைகைளை உடைத்து அத்துடன் சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

13

4. மஃபின் பிளேட்டில், சிறிது வெண்ணை சேர்த்து அத்துடன் கலக்கிய முட்டை - உருளைக்கிழங்கு - வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.

14

5. அதன் மேல் செடார் சீஸ் சேர்த்துக்கொள்ளவும்.

15

6. ஓவெனில் 375 F வைத்து, இதனை வேகவைக்கவும்.

சுவையான ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் மஃபின் ரெடி.

Spanish egg omelette muffin recipe tasty | Easy Egg Muffin recipe

Contents

Facebook Comment