Print Options:

Sankara Fish Gravy – சங்கரா மீன் குழம்பு in Tamil – Fish curry

Yields3 ServingsPrep Time15 minsCook Time20 minsTotal Time35 mins

Sankara Fish Gravy - In Tamil, சங்கரா மீன் குழம்பு. The best gravy to have with rice is the Sankara Fish curry. Try this recipe at your home with any fish and share your comments with Manakkum Samayal.

fish-gravy

Items required (In English)
 5 Sankara Fish
 3 Tomato
 1 Tamarind - Lemon size
 2 Ginger garlic paste
 10 Small onion
 3 tsp Chilli powder
 2 tsp Coriander powder
 ½ tsp Turmeric powder
 4 tsp Gingelly oil
 ½ tsp Mustard
 ½ tsp Cumin seeds
 ¼ tsp Fenugreek
 Asafoetida - as required
 1 Curry leaves bunch
 Salt - as required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 5 சங்கரா மீன்
 3 கனிந்த தக்காளி சிறியது
 1 புளி - சிறிய எலுமிச்சை அளவு
 2 tsp இஞ்சி, பூண்டு பேஸ்ட்
 10 சின்ன வெங்காயம்
 3 tsp மிளகாய்த்தூள்
 2 tsp மல்லித்தூள்
 ½ tsp மஞ்சள்தூள்
 4 tsp நல்லெண்ணெய்
 ½ tsp கடுகு
 ½ tsp சீரகம்
 ¼ tsp வெந்தயம்
 பெருங்காயம் - தேவையான அளவு
 1 கறிவேப்பிலை கொத்து
 உப்பு - தேவையான அளவு
Sankara Fish Gravy - Preparation guide (In English)
1

1. Remove the scales from the fish by using salt and wheat flour. Chop the fish into three pieces. Add the turmeric powder to the fish and soak it well.

2

2. Chop the small onions into small pieces and tomato into small pieces.

3

3. Extract the tamarind puree water. Using a wide bowl, add the gingelly oil and then add the chopped small onions.

4

4. Once the onion sautéed well add the ginger garlic paste and sauté well. Then add the tomatoes and allow it to cook well.

5

5. Now at chili, coriander powder, turmeric powder and mix it well. Add the salt as required and finally had the tamarind water and allow it to boil.

6

6. Once the curry cooks well and leaves the masala smell, add the fish in a medium flame. After 5 Minutes shut off the flame and remove the bowl from the stove.

7

7. Using a seasoning pan, add oil, curry leaves, mustard, fenugreek, small onions in small quantity, and season it well.

8

8. Finally, add the asafoetida for the smell. Sankara fish gravy is ready now to taste along with rice.

சங்கரா மீன் குழம்பு செய்முறை (தமிழில்)
9

அசத்தலான சூடான சாதத்திற்கு ஏற்ற சங்கரா மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. சங்கரா மீனில் உள்ள செதில்களை உப்பு, கோதுமை மாவு போட்டு நன்கு உரசி கழுவிக்கொள்ளவும். தலை, வால், என தனித் தனியாக மூன்று துண்டுகளாக்கவும். மீன் துண்டுகளை மஞ்சள் உப்பு போட்டு நன்கு கழுவிக் கொள்ளவும்.

10

2. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

11

3. புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி வைக்கவும். அடுப்பில் அகலமான வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் சின்னவெங்காயம் போட்டு வதக்கவும்.

12

4. நன்கு வதங்கிய உடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.

13

5. இதனுடன் மிளகாய், மல்லி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

14

6. குழம்பு நன்றாக கொதித்து மசாலா வாசனை போனபின்பு மீன் போட்டு மிதமான தீயில் எரிய விடவும்.

15

7. 5 நிமிடம் கழித்து குழம்பை இறக்கி விடலாம் மீன் வெந்து விடும்.

16

8. தாளிக்கும் கரண்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த உடன், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், வெந்தையம், சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

17

9. அதில் பெருங்காயத்தூள் சிறிதளவு வாசனைக்கு சேர்த்து குழம்பில் கொட்டவும். சுவையான சங்கரா மீன் குழம்பு தயார். சூடான சாதத்திற்கு ஏற்ற குழம்பு இது.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 206
% Daily Value *
Total Fat 11.1g18%

Saturated Fat 1.9g10%
Cholesterol 54mg18%
Sodium 134mg6%
Potassium 373mg11%
Total Carbohydrate 9.2g4%

Dietary Fiber 2.7g11%
Sugars 3.2g
Protein 16.7g34%

Calcium 5%
Iron 8%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.