1. Roast the Rava in a pan till golden color.
2. Add the ghee, sugar, and milk and stir it for its solidness
3. Using a separate pan, add ghee, cardamom, cashew nuts, and raisin and roast it well. Add this to the Rava Barfi and mix it well.
குழந்தைகள் இதை ரசித்து உண்பார்கள்! ரவா பர்பி எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்!
1. முதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, பிறகு சீனியைப் போட்டு பாலை ஊற்றவும்.
3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து அதில் போடவும்.
4. கொஞ்சம் அதிகமாக நெய் ஊற்றினால் சுவையாக இருக்கும். இதை ஒரு பிளேட்டில் போட்டு கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions