Print Options:

Raagi Pakoda – Healthy snack recipe – ராகி பக்கோடா

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Raagi Pakoda - In Tamil Samayal, ராகி பக்கோடா - Healthy snack recipe made with Raagi and onion, deep-fried in oil. Try this Pakoda snack at your kitchen and share your comments.

ragi-pakoda

Items required (In English)
 1 cup Raagi flour
 1 Onion
 1 tbsp Channa dhal
 Curry leaves - small quantity
 1 Green chilies
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 cup ராகி மாவு
 1 வெங்காயம்
 1 tbsp கடலை பருப்பு
 கறிவேப்பில்லை - சிறிது
 1 பச்சை மிளகாய்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Raagi Pakoda - Preparation guide (In English)
1

1. Chop the onion and green chilies into small pieces.

2

2. Using a bowl, add the Raagi flour, chopped onions, green chilies, curry leaves, channa dhal, and salt along with the required amount of water and mix it well to have a thick consistent paste.

3

3. Using a Kadai, add oil and deep fry the mix into small pieces.

Tasty Raagi pakoda is now ready to eat as your evening healthy snack.

ராகி பக்கோடா செய்முறை (தமிழில்)
4

1. முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

5

2. பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,வெங்காயம் ,பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, கடலை பருப்பு ,உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

6

3. பிசைந்து வைத்ததை எண்ணெயில் சிறிய துண்டுகளாக போட்டு எடுக்கவும் .

ராகி பக்கோடா ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 469
% Daily Value *
Total Fat 11.3g18%

Saturated Fat 1.6g8%
Cholesterol 0mg
Sodium 97mg5%
Potassium 301mg9%
Total Carbohydrate 79.6g27%

Dietary Fiber 10.2g41%
Sugars 2.5g
Protein 12g24%

Calcium 2%
Iron 19%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.