Print Options:

Puthina Thuvaiyal – Mint leaves chutney recipe

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Puthina Thuvaiyal - Also known as Mint leaves chutney is one the best healthy Puthina chutney that shall be taken along with Idly or Dosa. Try this recipe at your from and share your comments with Manakkum Samayal.

Puthina Thuvaiyal

Items required (In English)
 2 Mint leaves bunch
 2 Green Chilies
 Salt - As required
 1 Tamarind - Lemon Size
 2 Dried Chilies
 1 tsp Mustard
 Gingelly Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 புதினா கட்டு
 2 பச்சைமிளகாய்
 உப்பு - தேவையான அளவு
 1 புளி - எலுமிச்சை அளவு
 2 காய்ந்த மிளகாய்
 1 tsp கடுகு
 நல்லெண்ணெய் - தேவையான அளவு
Puthina Thuvaiyal - Preparation guide (In English)
1

1. Using a Kadai, add oil, mint leaves, green chilies, and sauté well.

2

2. Then add dried chilies, salt, tamarind and grind into a paste using a mixer.

3

3. Using a Kadai, add oil and mustard and season it well, then add the grounded mint leaves and sautee it well.

4

4. Once it solidifies you can shut off the flame. This mint leaves shut me will be there for two months.

புதினா தொக்கு செய்முறை (தமிழில்)
5

இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் புதினா தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1. முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் புதினா, பச்சைமிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும்.

6

2. பின்பு காய்ந்த மிளகாய், உப்பு, புளி, சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும்.

7

3. அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்து வைத்து இருக்கும் புதினா, விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

8

4. கடைசியில் நன்றாக சுருண்டு வந்ததும் இறக்கவும். இவை இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 171
% Daily Value *
Total Fat 9.7g15%

Saturated Fat 1.1g6%
Cholesterol 0mg
Sodium 798mg34%
Potassium 369mg11%
Total Carbohydrate 21.3g8%

Dietary Fiber 5.7g23%
Sugars 6.8g
Protein 3.2g7%

Calcium 11%
Iron 48%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.