Print Options:

Prawns Thokku – delicious recipe made with Prawns – இறால் தொக்கு

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Prawns Thokku - In Tamil recipes, it is called as இறால் தொக்கு. Yet another delicious recipe made with Prawns or Shrimp and Masala as main ingredients. Try this dish at your home and share your comments.

Prawns Thokku - இறால் தொக்கு

Items required (In English)
 250 g Shrimp / Prawns
 1 Onion
 1 Tomato
 2 Green Chilies
 1 tbsp Ginger-Garlic paste
 1 tsp Turmeric powder
 1.50 tbsp Chili powder
 2 tbsp Coriander powder
 Salt - As required
 Oil - As required
 Coriander leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g இறால்
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 1 tbsp இஞ்சி ,பூண்டு விழுது
 ½ tsp மஞ்சள் தூள்
 1.50 tbsp மிளகாய் தூள்
 2 tbsp மல்லித் தூள்
 கொத்தமல்லி தழை -சிறிது அளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Prawns Thokku - Preparation guide (In English)
1

1. Chop the onion, green chilies, and tomato into small pieces.

2

2. Using a Kadai, add oil, ginger-garlic paste and saute it well.

3

3. Then add the chopped onions to it and saute it well

4

4. In medium flame, close it with a lid and cook it well for two minutes.

5

5. Then add the chopped green chilies and chopped tomato and saute it well.

6

6. Then add the turmeric powder, chili powder, coriander powder, shrimp/prawns, and salt as required and mix and saute it well.

7

7. Once sauteed, add a small amount of water to it and mix it well. Close it with a lid until the oil floats in the recipe.

8

8. Finally, you can garnish using the coriander leaves.

Tasty Prawns Thokku / Shrimp recipe is now ready to serve. Try this recipe at your home. Watch our Youtube Channel. Don't forget to share your feedback and comments for this recipe here on our website.

இறால் தொக்கு செய்முறை (தமிழில்)
9

Prawns Thokku – இறால் தொக்கு சுவையான ரெசிபி! அனைவரும் விரும்பி சாப்பிடும் இறால் தொக்கு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

நம்மில் பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும், ஆனால் அதை எப்படி செய்வது என்று பலருக்கு தெரியாது. இறால் சமைப்பது என்பது கடினமாது ஒன்றும் அல்ல. இதை சுலபமாக நாம் செய்து விடலாம், அதிலும் இந்த இறால் தொக்கு சுலபமாக மற்றும் சீக்கிரமாக செய்து விடலாம். இதை நீங்கள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். ஆஹா, இதன் சுவையோ சுவை. செஞ்சி பார்த்து உங்க கருத்துக்களை எங்களிடம் பரிமாருங்க.

1. முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

10

2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும்.

11

3. வதக்கிய பின்பு அடுப்பை மிதமான (low ) சூட்டில் வைத்த பின்பு தட்டு போட்டு மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.

12

4. பின்பு தட்டை எடுத்துவிட்டு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

13

5. வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ,இறால் மற்றும் உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

14

6. வதக்கிய பின்பு அதில் ஒரு குழி கராண்டி அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடியை போட்டு மூடி எண்ணெய் சுண்டி வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

இப்போது இறால் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 192
% Daily Value *
Total Fat 9.1g14%

Saturated Fat 1g5%
Cholesterol 147mg49%
Sodium 263mg11%
Potassium 430mg13%
Total Carbohydrate 10.8g4%

Dietary Fiber 2.9g12%
Sugars 3.9g
Protein 17.8g36%

Calcium 4%
Iron 20%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.