Print Options:

Potato Podimas – Delicious mashed potato recipe – உருளைக் கிழங்கு பொடிமாஸ்

Yields3 ServingsPrep Time15 minsCook Time15 minsTotal Time30 mins

Potato Podimas - In Tamil, உருளைக் கிழங்கு பொடிமாஸ். Delicious recipe using mashed potato as the main ingredient along with grated coconut to have it along with rice as lunch or dinner.

potato-podimas

Items required (In English)
 250 g Potato
 1 Onion
 ½ cup Grated Coconut
 ½ tsp Turmeric powder
 3 Dried chilies
 1 tsp Mustard, Urad Dhal
 Curry leaves - small quantity
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g உருளைக்கிழங்கு
 1 வெங்காயம்
 ½ cup தேங்காய் துருவல்
 ½ tsp மஞ்சள் தூள்
 3 வர மிளகாய்
 1 tsp கடுகு,உளுந்தம் பருப்பு
 கறிவேப்பிலை - சிறிது அளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Potato Podimas - Preparation guide (In English)
1

1. Chop the onion into pieces. Then boil the potato and remove the skin layer. Crush or mash the potatoes.

2

2. Using a Kadai, add oil, dried chilies, Mustard-Urad dhal mix, curry leaves, and season it well. Then add the chopped onions and saute well.

3

3. Once sauteed well, add the mashed potatoes, turmeric powder, salt, and scrambled coconut and mix it well.

Tasty Potato podimas are ready now to serve along with rice as a side.

உருளைக் கிழங்கு பொடிமாஸ் செய்முறை (தமிழில்)
4

நாவில் எச்சி ஊறவைக்கும் உருளைக் கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை வேக வைத்து, அதை நன்கு நசுக்கி வைத்து கொள்ளவும்.

5

2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய், கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து விட்டு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

6

3. பின்பு அதில் உருளைக் கிழங்கு,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தேங்காய் துருவல் போட்டு வதக்கிக் விட்டு இறக்கவும்.

இதோ உருளைக் கிழங்கு பொடிமாஸ் தயார்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 132
% Daily Value *
Total Fat 5.9g10%

Saturated Fat 1.3g7%
Cholesterol 0mg
Sodium 57mg3%
Potassium 279mg8%
Total Carbohydrate 18.1g7%

Dietary Fiber 3.7g15%
Sugars 2.7g
Protein 2.5g5%

Calcium 2%
Iron 6%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.