Print Options:

Potato Korma – Delicious and quickest Korma recipe – உருளைக்கிழங்கு குருமா

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Potato Korma - In Tamil, உருளைக்கிழங்கு குருமா - One of the best delicious, simple and quickest Korma recipe made with Potato which can be taken along with Idli, Dosa or with Chapathi.

potato-korma

Items required (In English)
 2 Potatoes
 1 Onion
 1 Tomato
 ½ tsp Turmeric powder
 1 tbsp Chili powder
 2 Green chilies
 ½ tbsp Fennel seeds
 1 tsp Poppy seeds
 ½ cup Grated Coconut
 1 tbsp Ginger-garlic paste
 2 Cloves
 2 Cinnamon
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 உருளைக்கிழங்கு
 1 வெங்காயம்
 1 தக்காளி
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 2 பச்சை மிளகாய்
 ½ tbsp சோம்பு
 1 tsp கசகசா
 ½ cup தேங்காய் துருவல்
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 2 பட்டை
 2 கிராம்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Potato Korma - Preparation guide (In English)
1

1. Chop the onion, tomatoes, and green chilies into pieces. Boil the potato separately and remove the skin layer and cut it into pieces.

2

2. Grind fennel seeds, poppy seeds, scrambled coconut, ginger-garlic paste into masala paste using a mixer by adding a small amount of water.

3

3. Using a Kadai, add oil then add cinnamon, cloves, and season it well. Then add the chopped green chilies, onion, and tomato and saute it well.

4

4. Then add the chili powder, turmeric powder, potatoes, salt and grounded masala paste as per step 2 along with the required amount of water and allow it to boil.

Potato Korma is ready now. You can use this along with idly, dosa, chapathi which makes you a tasty side.

உருளைக்கிழங்கு குருமா செய்முறை (தமிழில்)
5

இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையான உருளைக்கிழங்கு குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து கொள்ளவும்.

6

2. அதன் பின்பு சோம்பு, கசகசா, தேங்காய் துருவல், இஞ்சி,பூண்டு விழுது அரைத்து மசாலா வைத்துக் கொள்ளவும்.

7

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்த, அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

8

4. பின்பு அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உருளைக் கிழங்கு ,உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

உருளைக்கிழங்கு குருமா ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 184
% Daily Value *
Total Fat 7.6g12%

Saturated Fat 1.6g8%
Cholesterol 0mg
Sodium 96mg4%
Potassium 664mg19%
Total Carbohydrate 27.3g10%

Dietary Fiber 6.9g28%
Sugars 4.5g
Protein 3.9g8%

Calcium 7%
Iron 10%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.