Print Options:

Poori Potato Masala – recipe to have it with Poori – உருளைக்கிழங்கு மசாலா

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Poori Potato Masala - In Tamil, உருளைக்கிழங்கு மசாலா - A best combination recipe to have it with Poori. In another term, it is also called Poori Masala. Try this recipe at your kitchen and share you comments with us.

Poori Potato Masala

Items required (In English)
 2 Potatoes
 1 Onion
 3 Green chilies
 2 tbsp Roasted bengal gram powder
 1 Tomato(if required)
 ½ tsp Turmeric powder
 1 tsp Mustard
 1 tsp Urad dhal
 Curry leaves - Small quantity
 Oil - As required
 Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 உருளைக்கிழங்கு
 1 பெரிய வெங்காயம்
 3 பச்சை மிளகாய்
 2 tbsp கடலை மாவு
 1 தக்காளி(விரும்பினால் சேர்க்கலாம்)
 ½ tsp மஞ்சள் தூள்
 1 tsp கடுகு
 1 tsp உளுந்தம் பருப்பு
 கறிவேப்பிலை - சிறிது
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Poori Potato Masala - Preparation guide (In English)
1

1. Chop the onion, tomatoes and green chilies into small pieces

2

2. Boil and cook the potatoes well and peel the skin layer

3

3. Using a Kadai, add oil then add mustard, urad dhal, and curry leaves one by one and season it well.

4

4. Then add chopped onion, green chilies, and tomato and saute it well.

5

5. In a bowl, add roasted gram powder and water and mix it well to a liquid state

6

6. Once the dish is sauteed well, add the roasted gram powder water and allow it to boil and then shut OFF the flame.

Tasty poori masala dish / Poori Potato Masala is now ready to serve along with poori.

உருளைக்கிழங்கு மசாலா செய்முறை (தமிழில்)
7

1. முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

8

2. பின்பு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.

9

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்பு வெங்காயம் ,பச்சை மிளகாய் ,தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும்.

10

4. வதக்கிய பின்பு அதில் கடலை மாவில் மஞ்சள் தூள் போட்டு சிறுது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.

11

5. பின்பு உருளைக்கிழங்கை அதில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

உருளைக்கிழங்கு மசாலா தயார். உருளைக்கிழங்கு மசாலா பூரிக்கு ஏற்ற சைடு டிஷ் .

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 170
% Daily Value *
Total Fat 1.2g2%

Saturated Fat 0.1g1%
Cholesterol 0mg
Sodium 17mg1%
Potassium 927mg27%
Total Carbohydrate 36g12%

Dietary Fiber 6.7g27%
Sugars 6.7g

Calcium 4%
Iron 12%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.