Print Options:

Plantain Flower Vadai – Snack recipe with Plantain flower – வாழைப்பூ வடை

Yields3 ServingsPrep Time15 minsCook Time10 minsTotal Time25 mins

Plantain Flower Vadai - In Tamil, வாழைப்பூ வடை. A snack recipe that can be made with Plantain flower from the banana tree. Delicious Vadai filled with full of nutritious medicinal facts.

Plantain Flower Vadai

Items required (In English)
 1 Plantain Flower
 100 g Roasted Bengal Gram(Grind it to powder)
 1 tbsp Fennel seeds powder
 2 tbsp Ginger-garlic paste
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வாழைப்பூ
 100 g பொட்டுகடலை(மிக்ஸ்சியில் பவுடர் போல் அரைத்து கொள்ளவும்)
 1 tbsp சோம்பு தூள்
 2 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Plantain Flower Vadai - Preparation guide (In English)
1

1. Boil the plantain flower with water and once it cooled down, using a mixer grind it to paste.

2

2. Then add roasted bengal gram powder, fennel seeds powder, ginger-garlic paste, salt along with plantain flower paste and mix it well without adding any water to it.

3

3. Then make it to round balls or in round flat shape and deep fry in a Kadai with oil.

Tasty and healthy snack Plantain Flower Vadai is now ready to taste.

வாழைப்பூ வடை செய்முறை (தமிழில்)
4

ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் ரெசிபி! சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பூ வடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.வாழைப்பூ ஆறிய பின்பு மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும்.

5

2. அரைத்து வைத்த வாழைப்பூவுடன்,பொட்டுகடலை பவுடர் ,சோம்பு தூள்,இஞ்சி,பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.

6

3. பிசைந்து வைத்த வாழைப்பூ மாவை சிறு உருண்டைகளாக உருட்டியோ அல்லது வடையாக தட்டி கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த வாழைப்பூ வடையை பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 289
% Daily Value *
Total Fat 7g11%

Saturated Fat 0.9g5%
Cholesterol 0mg
Sodium 81mg4%
Potassium 802mg23%
Total Carbohydrate 53.6g18%

Dietary Fiber 8.9g36%
Sugars 17.9g
Protein 7.6g16%

Calcium 5%
Iron 17%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.