Print Options:

Panner Fried Idly – Quick snack fried recipe with Idly – பன்னீர் ப்ரைடு இட்லி

Yields3 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Panner Fried Idly - In Tamil Samayal, பன்னீர் ப்ரைடு இட்லி. An idly fried recipe made along with cottage cheese (panner) and bell peppers. Try this delicious recipe at your home kitchen today.

Panner Fried Idly

Items required (In English)
 8 Idly
 2 Onions
 2 Tomatoes
 2 Green Chilies
 1 Bell Pepper
 100 g Cottage Cheese
 Salt - As required
 Oil - As required
 ½ tbsp Chili Powder
 1 tbsp Sambar/Curry Powder
தேவையான பொருட்கள் (தமிழில்)
 8 இட்லி
 2 பெரிய வெங்காயம்
 2 தக்காளி
 2 பச்சை மிளகாய்
 1 குடை மிளகாய்
 100 g பன்னீர்(சிறுதுண்டுகளாக)
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 ½ tbsp மிளகாய் தூள்
 1 tbsp சாம்பார் தூள்
Panner Fried Idly - Preparation guide (In English)
1

1. Cut the idlis into small pieces.

2

2. Chop the onion, tomatoes, green chilies, bell pepper into small pieces.

3

3. Using a Kadai, add oil and then add chopped onions, green chilies, and bell pepper one by one and saute it well.

4

4. Then add the chopped tomatoes and then mix it and saute it well. Then add the chili powder, sambar powder, cottage cheese, and salt to it and mix it well.

5

5. Finally, add the small cut idlis in the medium flame and mix it well and then shut the flame OFF.

Tasty panner fried idly is now ready to serve.

பன்னீர் ப்ரைடு இட்லி செய்முறை (தமிழில்)
6

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற பன்னீர் ப்ரைடு இட்லி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

7

2. பின்பு வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,குடை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

8

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,பச்சை மிளகாய்,குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

9

4. வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள்,சாம்பார் தூள்,பன்னீர்,உப்பு போட்டு வதக்கவும்.

10

5. பின்பு அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை அதில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.

சுவையான பன்னீர் ப்ரைடு இட்லி ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 214
% Daily Value *
Total Fat 5.8g9%

Saturated Fat 1.1g6%
Cholesterol 3mg1%
Sodium 452mg19%
Potassium 257mg8%
Total Carbohydrate 32.2g11%

Dietary Fiber 4.5g18%
Sugars 4.4g
Protein 10.5g21%

Calcium 4%
Iron 10%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.