Print Options:

Onion Uthappam – A recipe to serve your dinner – வெங்காய ஊத்தாப்பம்

Yields1 ServingPrep Time10 minsCook Time5 minsTotal Time15 mins

Onion Uthappam - In Tamil, வெங்காய ஊத்தாப்பம் - The best recipe for your dinner. Vegetables and onions on top of the Uthappam make it so delicious. Try it today and share your comments.

Onion Uthappam

Items required (In English)
 1 Onion
 1 Carrot
 1 Green chili
 Curry leaves - small quantity
 Ghee - As required
 2 fl oz Dosa batter
 1 tsp Idli podi
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 1 கேரட்
 1 பச்ச மிளகாய்
 நெய் - தேவையான அளவு
 கறிவேப்பில்லை - சிறிது அளவு
 2 cups தோசை மாவு குழி கரண்டி
 1 tsp இட்லி பொடி
Onion Uthappam - Preparation guide (In English)
1

1. Chop the onion into small pieces.

2

2. Remove the skin layer of the carrot and chop it into small pieces.

3

3. Chop the curry leaves and green chilies also into small pieces.

4

4. Once the Dosa pan is ready, add the dosa batter. (Ensure it is thick in size and not thin)

5

5. On top of the uthappam, spread the chopped onion, carrot, green chilies, curry leaves.

6

6. Around the uthappam, spread the ghee on either side.

7

7. Once the uthappam is cooked, add the idli podi on top of the uthappam and flip it over.

Tasty Onion Uthappam is now ready to serve as your dinner. Try this Onion Uthappam recipe at your home and share your feedback with us. Also, don't forget to watch our Youtube channel.

வெங்காய ஊத்தாப்பம் செய்முறை (தமிழில்)
8

Onion Uthappam – பார்த்தாலே சுவைக்க தூண்டும் வெங்காய ஊத்தாப்பம் ரெசிபி! சுவையான மணமான ஊத்தாப்பம் ருசிக்க தயாரா? எப்படி செய்யலாம் என்று மணக்கும் சமையல் மூலம் இப்பொழுது பார்க்கலாம்.

1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

9

2. கேரட் (தோல் சீவிவிட்டு) பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

10

3. பச்ச மிளகாய் மற்றும் கறிவேப்பில்லையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

11

4. தோசை கல் காய்ந்தவுடன், இரண்டு குழி கரண்டி தோசை மாவை ஊற்றவும். (கொஞ்சம் தடிமனாக இருக்க வேண்டும். மெலிசாக இருக்க வேண்டாம்)

12

5. ஊத்தாப்பம் (Uthappam) மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட், பச்ச மிளகாய், கறிவேப்பில்லை அனைத்தும் தூவ வேண்டும்.

13

6. ஊத்தாப்பத்தை சுற்றி இரண்டு டீஸ்பூன் நெய்யை ஊற்றவும்.

14

7. ஊத்தாப்பம் கொஞ்சம் நன்கு வெந்தவுடன், அதன் மேல் இட்லி பொடியையை தூவவும்.

15

8. ஊத்தாப்பத்தை திருப்பி விடவும்.
நன்கு வெந்தவுடன் எடுத்தால் சுவையான மணமான வெங்காய ஊத்தாப்பம் (Uthappam) ருசிக்க தயார்

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 261
% Daily Value *
Total Fat 13.3g21%

Saturated Fat 8g40%
Cholesterol 33mg11%
Sodium 181mg8%
Potassium 540mg16%
Total Carbohydrate 33.4g12%

Dietary Fiber 5.2g21%
Sugars 10g
Protein 4.3g9%

Calcium 6%
Iron 11%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.