Print Options:

Onion Tomato Masala Dish

Yields3 ServingsPrep Time5 minsCook Time15 minsTotal Time20 mins

Onion Tomato Masala Dish - One of the quickest masala recipe you can have it for Idly or Dosa. Try this Onion Tomato masala recipe at your home and share your feedback. சுவைநிறைந்த வெங்காயம் தக்காளி மசாலா செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Onion-tomato-masala

Items required (In English)
 5 Onion
 3 Tomato
 2 tsp Sambar / Curry chilli powder
 Curry leaves - As Required
 Salt - As Required
 Coriander Leaves - As Required
 1 tsp Fennel seeds
 1 Cinnamon
 1 Cloves
 1 Biryani leaves
 Oil - As Required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 5 வெங்காயம்
 3 தக்காளி
 2 tsp சாம்பார் மிளகாய்த்தூள்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லி இலை - தேவையான அளவு
 1 tsp பெருஞ்சீரகம்
 1 பட்டை
 1 லவங்கம்
 1 இலை
 எண்ணெய் - தேவையான அளவு
Onion Tomato Masala Dish - Preparation guide (In English)
1

1. Using a Kadai, add oil, fennel seeds, cinnamon, cloves, biryani leaves, and sautee well.

2

2. Add the chopped onions and tomato to it and add the sambar/curry chili powder to it and mix it well.

3

3. When the oil starts to float on top, add the curry leaves and coriander leaves and lift off from the stove.

Onion Masala dish is ready. You can have this along with Idly or Dosai for the side.

வெங்காயம் தக்காளி மசாலா செய்முறை (தமிழில்)
4

1. முதலில் எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், இலை போட்டு தாளிக்க வேண்டும்.

5

2. பின்பு வெங்காயம், தக்காளி போட்டு எண்ணையிலேயே நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும்.

6

3. பின்பு எண்ணெய் மிதந்து வந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.

சுவையான வெங்காயம் தக்காளி மசாலா ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 115
% Daily Value *
Total Fat 9.8g16%

Saturated Fat 1.3g7%
Cholesterol 0mg
Sodium 67mg3%
Potassium 205mg6%
Total Carbohydrate 7.2g3%

Dietary Fiber 2.9g12%
Sugars 2.3g
Protein 1.3g3%

Calcium 3%
Iron 7%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.