Print Options:

Onion Rava Pakoda – Deep fry evening snack – வெங்காய ரவா பக்கோடா

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Onion Rava Pakoda - In Tamil Samayal it is known as வெங்காய ரவா பக்கோடா. A deep-fry evening Pakoda snack that is made with Onion and Rava. Try this at your home kitchen and share your comments.

Onion-Rava-Pakoda

Items required (In English)
 1 Onion
 2 Green chilies
 1 cup All-purpose flour or Maida
 ½ cup Rava
 1 tbsp Peanuts
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 2 பச்சை மிளகாய்
 1 cup மைதா
 ½ cup ரவா
 1 tbsp வறு கடலை
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Onion Rava Pakoda - Preparation guide (In English)
1

1. Chop the onion and green chilies into small pieces. Roast the peanuts and grind it to powder.

2

2. Using a bowl, add Rava, grounded peanut powder, maida along with the required amount of salt and water, and mix it to a thick consistent paste.

3

3. Then add the chopped onions and green chiles to it and mix it well.

4

4. Using a Kadai, split the mixture and deep fry it.

Tasty onion Rava is now ready for your snack. Try this for your tea or coffee time or while it is raining with a climate change. You will enjoy this snack. Try it and share your feedback and comments with us.

வெங்காய ரவா பக்கோடா - செய்முறை (தமிழில்)
5

குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற வெங்காய ரவா பக்கோடா எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

1. முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு வறு கடலையை கடாயில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

6

2. பின்பு ரவா, அரைத்து வைத்த வறு கடலை மாவு மற்றும் மைதாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

7

3. பிசைந்து வைத்த மாவில் நறுக்கி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாயையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

8

4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான மற்றும் சூடான ஆனியன் ரவா பக்கோடா ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 538
% Daily Value *
Total Fat 28.8g45%

Saturated Fat 3g15%
Cholesterol 0mg
Sodium 57mg3%
Potassium 318mg10%
Total Carbohydrate 59.9g20%

Dietary Fiber 4.3g18%
Sugars 3.6g
Protein 11.3g23%

Calcium 3%
Iron 22%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.