Mutton Liver Varuval – Nutritious Mutton recipe – மட்டன் ஈரல் வறுவல்

1 Mins read
Mutton Liver Varuval
AuthorManakkum Samayal
RatingDifficultyIntermediate

Mutton Liver Varuval - In Tamil, மட்டன் ஈரல் வறுவல். The liver part in the goat is the most nutritious one which has the most vitamins, iron, and proteins. Make this Liver Varuval from goat or mutton in your Kitchen and share it with your kids.

Mutton Liver Varuval
Yields3 Servings
Prep Time20 minsCook Time20 minsTotal Time40 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 250 g Mutton Liver
 1 tbsp Ginger-Garlic paste
 1 Onion
 1 Tomato
 1 tsp Turmeric powder
 1 tbsp Cumin powder
 1 tbsp Pepper powder
 1 tbsp Chili powder
 1 tbsp Coriander powder
 ½ Grated Coconut
 3 Cloves
 2 Cinnamon
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g மட்டன் ஈரல்
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 1 tsp மஞ்சள் தூள்
 1 tbsp சோம்பு தூள்
 1 tbsp மிளகு தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 1 tbsp மல்லி தூள்
 ½ தேங்காய் மூடி
 3 கிராம்பு
 2 பட்டை
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

[adsense]

Mutton Liver Varuval - Preparation guide (In English)

1. Chop the onion and tomato into small pieces. Grind the coconut in a mixer to make it a paste.

2. Using a Kadai, add oil, cinnamon, cloves, and season it well. Then add onion, tomato, ginger-garlic paste, cumin powder, and mix and saute it well.

3. Once sauteed well, add the Mutton liver to this along with chili powder, turmeric powder, coriander powder, grounded coconut paste as per step 1 and salt. Add water as required and cook the liver well.

4. Once the water dries out, add the pepper powder to the liver and mix it well and shut off the flame. Tasty Mutton's liver is ready now to taste.

மட்டன் ஈரல் வறுவல் செய்முறை (தமிழில்)

1. முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை மிக்ஸ்யில்போட்டு அரைத்து கொள்ளவும்.

2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்ட பின்பு வெங்காயம் ,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது,சோம்பு தூள் போட்டு நன்கு வதக்கவும்.

3. வதக்கிய பின்பு அதில் மட்டன் ஈரலுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,மல்லித்தூள் ,அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

4. தண்ணீர் சுண்டிய பின் மட்டன் ஈரல் மசாலுடன் மிளகு தூள் போட்டு இறக்கவும்.சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 250 g Mutton Liver
 1 tbsp Ginger-Garlic paste
 1 Onion
 1 Tomato
 1 tsp Turmeric powder
 1 tbsp Cumin powder
 1 tbsp Pepper powder
 1 tbsp Chili powder
 1 tbsp Coriander powder
 ½ Grated Coconut
 3 Cloves
 2 Cinnamon
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g மட்டன் ஈரல்
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 1 பெரிய வெங்காயம்
 1 தக்காளி
 1 tsp மஞ்சள் தூள்
 1 tbsp சோம்பு தூள்
 1 tbsp மிளகு தூள்
 1 tbsp மிளகாய் தூள்
 1 tbsp மல்லி தூள்
 ½ தேங்காய் மூடி
 3 கிராம்பு
 2 பட்டை
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

Directions

Mutton Liver Varuval - Preparation guide (In English)
1

1. Chop the onion and tomato into small pieces. Grind the coconut in a mixer to make it a paste.

2

2. Using a Kadai, add oil, cinnamon, cloves, and season it well. Then add onion, tomato, ginger-garlic paste, cumin powder, and mix and saute it well.

3

3. Once sauteed well, add the Mutton liver to this along with chili powder, turmeric powder, coriander powder, grounded coconut paste as per step 1 and salt. Add water as required and cook the liver well.

4

4. Once the water dries out, add the pepper powder to the liver and mix it well and shut off the flame. Tasty Mutton's liver is ready now to taste.

மட்டன் ஈரல் வறுவல் செய்முறை (தமிழில்)
5

1. முதலில் வெங்காயம் ,தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காயை மிக்ஸ்யில்போட்டு அரைத்து கொள்ளவும்.

6

2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு தாளித்து விட்ட பின்பு வெங்காயம் ,தக்காளி ,இஞ்சி,பூண்டு விழுது,சோம்பு தூள் போட்டு நன்கு வதக்கவும்.

7

3. வதக்கிய பின்பு அதில் மட்டன் ஈரலுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் ,மல்லித்தூள் ,அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

8

4. தண்ணீர் சுண்டிய பின் மட்டன் ஈரல் மசாலுடன் மிளகு தூள் போட்டு இறக்கவும்.சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.

Mutton Liver Varuval – Nutritious Mutton recipe – மட்டன் ஈரல் வறுவல்
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply