Mutton Chukka Varuval – Delicious recipe with Mutton – மட்டன் சுக்கா வறுவல்

1 Mins read
Mutton Chukka Varuval - மட்டன் சுக்கா வறுவல்
AuthorManakkum Samayal
RatingDifficultyAdvanced

Mutton Chukka Varuval - In Tamil, it is named as மட்டன் சுக்கா வறுவல். One of the best and delicious recipes using Mutton as the main ingredient is Chukka Varuval or also known as dry.

Mutton Chukka Varuval - மட்டன் சுக்கா வறுவல்
Yields3 Servings
Prep Time15 minsCook Time30 minsTotal Time45 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 500 g Mutton
 1 Onion
 1 tbsp Chili powder
 1 tbsp Coriander powder
 1 tsp Turmeric powder
 2 tbsp Pepper powder
 1 tbsp Ginger-garlic paste
 Salt - As required
 Oil - As required
 2 Cinnamon
 2 Cloves
 2 tbsp Roasted bengal gram flour
 1 tsp Fennel seeds
 1 tsp Garam masala
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g மட்டன்
 1 வெங்காயம்
 1 tbsp மிளகாய் தூள்
 1 tbsp மல்லி தூள்
 1 tsp மஞ்சள் தூள்
 2 tbsp மிளகு தூள்
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் -தேவையான அளவு
 2 கிராம்பு
 2 பட்டை
 2 tbsp பொட்டுக் கடலை மாவுபொட்டுக் கடலையை மிக்ஸ்யில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
 1 சோம்பு
 1 கரம் மசாலா

[adsense]

Mutton Chukka Varuval - Preparation guide (In English)

1. Chop the onion into small pieces.

2. Using a cooker, add mutton, salt, turmeric powder along with water and cook it well for 6 to 7 whistles.

3. Using a Kadai, add oil, cinnamon, cloves, and fennel seeds and season it well.

4. Once seasoned, add the chopped onions and saute it well.

5. Once the onion is sauteed well, add chili powder, coriander powder, garam masala powder, and pepper powder and mix it well.

6. Then add the cooked mutton to it along with its water and cook well until the water dries out.

7. Once the water is dried, add the roasted Bengal gram flour to it and mix it well until the green smell of the roasted gram flour goes away.

Tasty Mutton Chukka Varuval is now ready to serve. Try this recipe at your home and don't forget and share your comments. Please also watch our Manakkum Samayal Youtube Channel.

மட்டன் சுக்கா வறுவல் செய்முறை (தமிழில்)

Mutton Chukka Varuval – மட்டன் சுக்கா வறுவல் – குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

மட்டன் இறைச்சில் நீங்கள் பல உணவுகளை செய்து சாப்பிட்டு பார்த்துஇருப்பீர்கள். ஆனால் இதுபோல் ஒரு மட்டன் சுக்கா வறுவலை நீங்கள் செய்து சாப்பிட்டு இருக்கமாடீர்கள். சும்மா செய்து பாருங்க, இதன் சுவையும், மணமும் உங்கள் வீட்டின் அடுப்பங்கரையில் சுற்றி கொண்டே இருக்கும் .

1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. பின்பு குக்கரில் மட்டன் ,உப்பு,மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏழு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு ,மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும் .

4. தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

5. வெங்காயம் வதங்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் போட்டு வதக்கவும்.

6. வதக்கிய பின்பு அதில் வேக வைத்த மட்டன் துண்டுகளை போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.

7. மட்டனில் தண்ணீர் வற்றிய பின்பு அதில் பொட்டுக் கடலை மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு இறக்கவும்.

இதோ மட்டன் ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

 

Ingredients

Items required (In English)
 500 g Mutton
 1 Onion
 1 tbsp Chili powder
 1 tbsp Coriander powder
 1 tsp Turmeric powder
 2 tbsp Pepper powder
 1 tbsp Ginger-garlic paste
 Salt - As required
 Oil - As required
 2 Cinnamon
 2 Cloves
 2 tbsp Roasted bengal gram flour
 1 tsp Fennel seeds
 1 tsp Garam masala
தேவையான பொருட்கள் (தமிழில்)
 500 g மட்டன்
 1 வெங்காயம்
 1 tbsp மிளகாய் தூள்
 1 tbsp மல்லி தூள்
 1 tsp மஞ்சள் தூள்
 2 tbsp மிளகு தூள்
 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் -தேவையான அளவு
 2 கிராம்பு
 2 பட்டை
 2 tbsp பொட்டுக் கடலை மாவுபொட்டுக் கடலையை மிக்ஸ்யில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
 1 சோம்பு
 1 கரம் மசாலா

Directions

Mutton Chukka Varuval - Preparation guide (In English)
1

1. Chop the onion into small pieces.

2

2. Using a cooker, add mutton, salt, turmeric powder along with water and cook it well for 6 to 7 whistles.

3

3. Using a Kadai, add oil, cinnamon, cloves, and fennel seeds and season it well.

4

4. Once seasoned, add the chopped onions and saute it well.

5

5. Once the onion is sauteed well, add chili powder, coriander powder, garam masala powder, and pepper powder and mix it well.

6

6. Then add the cooked mutton to it along with its water and cook well until the water dries out.

7

7. Once the water is dried, add the roasted Bengal gram flour to it and mix it well until the green smell of the roasted gram flour goes away.

Tasty Mutton Chukka Varuval is now ready to serve. Try this recipe at your home and don't forget and share your comments. Please also watch our Manakkum Samayal Youtube Channel.

மட்டன் சுக்கா வறுவல் செய்முறை (தமிழில்)
8

Mutton Chukka Varuval – மட்டன் சுக்கா வறுவல் – குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற மட்டன் சுக்கா வறுவல் எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!

மட்டன் இறைச்சில் நீங்கள் பல உணவுகளை செய்து சாப்பிட்டு பார்த்துஇருப்பீர்கள். ஆனால் இதுபோல் ஒரு மட்டன் சுக்கா வறுவலை நீங்கள் செய்து சாப்பிட்டு இருக்கமாடீர்கள். சும்மா செய்து பாருங்க, இதன் சுவையும், மணமும் உங்கள் வீட்டின் அடுப்பங்கரையில் சுற்றி கொண்டே இருக்கும் .

1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

9

2. பின்பு குக்கரில் மட்டன் ,உப்பு,மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏழு விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.

10

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு ,மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும் .

11

4. தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

12

5. வெங்காயம் வதங்கிய பின்பு அதில் மிளகாய் தூள் ,மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் போட்டு வதக்கவும்.

13

6. வதக்கிய பின்பு அதில் வேக வைத்த மட்டன் துண்டுகளை போட்டு தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.

14

7. மட்டனில் தண்ணீர் வற்றிய பின்பு அதில் பொட்டுக் கடலை மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு இறக்கவும்.

இதோ மட்டன் ரெடி.

Mutton Chukka Varuval – Delicious recipe with Mutton – மட்டன் சுக்கா வறுவல்
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply