Print Options:

Mushroom Gravy – delicious Gravy recipe made with Mushrooms – மஷ்ரூம் கிரேவி

Yields3 ServingsPrep Time15 minsCook Time20 minsTotal Time35 mins

Mushroom Gravy - In Tamil Samayal, it is called as மஷ்ரூம் கிரேவி is one the most delicious recipe that is made with Mushrooms as the main ingredient along with masala. Try this recipe to have it along with your chapathi or dosa.

mushroom-gravy

Items required (In English)
 250 g Mushroom
 Oil - As required
 Salt - As required
 1 Onion
 3 Cardamom
 1 tsp Black Pepper
 3 Garlic sleeves
 Ginger - small quantity
 1 tsp Fennel seeds
 ¼ cup Grated coconut
 ½ tsp Poppy seeds
 2 Cinnamon
 3 Cloves
 3 Dried chilies
 1 tbsp Coriander seeds
 1 tsp Cumin seeds
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g மஷ்ரூம்
 எண்ணெய் -தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 1 வெங்காயம்
 3 ஏலக்காய்
 1 tsp மிளகு
 3 பூண்டு பல்
 இஞ்சி -சிறிது அளவு
 1 tsp சோம்பு
 ¼ cup தேங்காய் துருவல்
 ½ tsp கசகசா
 2 பட்டை
 3 கிராம்பு
 3 வர மிளகாய்
 1 tbsp கொத்தமல்லி
 1 tsp சீரகம்
Mushroom Gravy - Preparation guide (In English)
1

1. Cut the mushroom into small pieces. Chop the onion into small pieces.

2

2. Grind the onion, cardamom, pepper, garlic, ginger, fennel seeds, grated coconut, poppy seeds, cinnamon, cloves, dried chilies, coriander seeds, cumin seeds along with the small amount of water and make it to a paste.

3

3. Using a Kadai add oil, then add the grounded paste to it as per step 2 and saute till the green smell from the masala goes away.

4

4. Then add mushroom to it along with salt and saute it well.

Tasty mushroom gray is now ready to serve. Try this recipe at your home and share your comments with us.

மஷ்ரூம் கிரேவி செய்முறை (தமிழில்)
5

1. முதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

6

2. பின்பு வெங்காயம், ஏலக்காய், மிளகு, பூண்டு, இஞ்சி, சோம்பு, தேங்காய் துருவல், கசகசா, பட்டை, கிராம்பு, வர மிளகாய், கொத்தமல்லி, சீரகம், சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

7

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8

4. பின்பு அதில் மஷ்ரூம் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.மஷ்ரூம் வதங்கிய பின்பு இறக்கவும் .சுவையான மஷ்ரூம் கிரேவி ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 125
% Daily Value *
Total Fat 8.3g13%

Saturated Fat 2.7g14%
Cholesterol 0mg
Sodium 63mg3%
Potassium 403mg12%
Total Carbohydrate 11.9g4%

Dietary Fiber 4.1g17%
Sugars 3.7g
Protein 3.9g8%

Calcium 5%
Iron 24%
Vitamin D 1260%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.