Print Options:

Mushroom Chukka – tasteful recipe with Mushroom – மஷ்ரூம் சுக்கா வறுவல்

Yields3 ServingsPrep Time10 minsCook Time20 minsTotal Time30 mins

Mushroom Chukka - In Tamil, மஷ்ரூம் சுக்கா வறுவல் is another delicious recipe that is made with Mushroom as the main ingredient. Try this recipe at your home and share your feedback and comment with us.

Mushroom Chukka

Items required (In English)
 1 tsp Fennel seeds
 100 g Mushroom(Chop the mushroom into small pieces)
 1 Onion(Chop the onion into small pieces)
 Ginger-garlic paste
 2 Curry leaves
 ½ tbsp Chili powder
 2 tbsp Roasted gram flour(Grind the roasted gram to make its flour)
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 tsp சோம்பு
 100 g மஷ்ரூம்(மஷ்ரூமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
 1 வெங்காயம்(வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
 ½ tsp இஞ்சி பூண்டு விழுது
 2 கறிவேப்பில்லை கொத்து
 ½ tbsp மிளகாய் தூள்
 2 tbsp பொட்டு கடலை(பொட்டுக்கடலையை மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்)
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Mushroom Chukka - Preparation guide (In English)
1

1. Using a Kadai, add oil, fennel seeds, and season it well.

2

2. Then add the chopped onion and saute it well.

3

3. Once sauteed well, add the ginger-garlic paste to it.

4

4. Then add the chopped Mushroom and salt and at the medium flame saute it well.

5

5. Add the chili powder once the mushroom cooked well. Saute it well until the chili powder smell goes away.

6

6. Then add the roasted gram flour to it and mix it well and then shut the flame off.

Tasty Mushroom chukka is now ready to taste as a side dish. Try this Mushroom chukka recipe at your home and share your feedback with us. Also, don't forget to watch our Youtube channel.

மஷ்ரூம் சுக்கா செய்முறை (தமிழில்)
7

Mushroom Chukka பார்த்தாலே சுவைக்க தூண்டும் மஷ்ரூம் சுக்கா வறுவல் ரெசிபி! மஷ்ரூமில் விதவிதமாக சமைத்து சாப்பிட விரும்புவரா நீங்கள். இதோ உங்களுக்காகவே சூப்பரான மஷ்ரூம் சுக்கா வறுவல் ரெசிபி. இதை செய்து கொடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள். சுவையான மஷ்ரூம் சுக்கா வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.

8

2. பின்பு அதில் வெங்காயம் போட்டு வைத்தவும்.

9

3. வதக்கிய பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

10

4. வதக்கிய பின்பு மஷ்ரூம்,உப்பு போட்டு விட்டு அடுப்பை சிமிழ் வைத்து விட்டு நன்கு வதக்கி பத்து நிமிடம் வேக விடவும்.

11

5. மஷ்ரூம் வெந்த பின்பு அதில் மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

12

6. பின்பு அதில் அரைத்து வைத்த பொட்டுக் கடலை மாவை பொட்டு கிளறி விட்டு சிறிது வேக விட்டு விட்டு இறக்கவும்.

பார்த்தாலே சுவைக்க தூண்டும் சுக்கா (mushroom chukka) ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 188
% Daily Value *
Total Fat 12.9g20%

Saturated Fat 1.1g6%
Cholesterol 0mg
Sodium 99mg5%
Potassium 377mg11%
Total Carbohydrate 15.2g6%

Dietary Fiber 4.8g20%
Sugars 2.7g
Protein 5.2g11%

Calcium 3%
Iron 20%
Vitamin D 945%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.