Print Options:

Murungai Keerai Paruppu Adai – Moringa Oleifera Recipe – முருங்கைக்கீரை பருப்பு அடை

Yields4 ServingsPrep Time2 hrs 30 minsCook Time10 minsTotal Time2 hrs 40 mins

Murungai Keerai Paruppu Adai - In Tamil, முருங்கைக்கீரை பருப்பு அடை - Moringa Oleifera is the botanical name of Murungai Keerai which have most medicinal facts on this recipe being as the main ingredient along with Dhal.

Murungai Keerai Paruppu Adai

Items required (In English)
 1 cup Parboiled rice or Idly rice
 ½ cup Raw rice
 ½ cup Toor dhal
 100 g Urad dhal
 6 Dried chilies
 1 tbsp Fennel seeds
 3 Onion
 1 tsp Turmeric powder
 ½ cup Grated coconut
 1 Moringa Oleifera (Murungai Keerai) bunch
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 cup புழுங்கலரிசி(இட்லி அரிசி )
 ½ cup பச்சரிசி
 ½ cup துவரம் பருப்பு
 100 g உளுந்தம் பருப்பு
 6 வர மிளகாய்
 1 tbsp சோம்பு
 3 வெங்காயம்
 1 tsp மஞ்சள் தூள்
 ½ cup தேங்காய் துருவல்
 1 முருங்கைக்கீரை கட்டு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Murungai Keerai Paruppu Adai - Preparation guide (In English)
1

1. Soak the rice, Toor dhal, Urad dhal for 2 hours in the water.

2

2. Grind the Rice, Toor dhal, Urad dhal along with dried chilies, fennel seeds to the batter using a grinder.

3

3. Chop the onion into small pieces.

4

4. In to the grounded batter, add chopped onions, turmeric powder, scrambled coconut, salt, and finally Moringa Oleifera (Murungai Keerai) and mix it well.

5

5. Using a dosa pan, have the batter into a round shape and let it cook well.

Moringa Oleifera - Murungai Keerai Adai now ready to serve hot.

முருங்கைக்கீரை பருப்பு அடை செய்முறை (தமிழில்)
6

சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கைக்கீரை பருப்பு அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் அரிசி,பருப்பு மற்றும் உளுந்தை இரண்டு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

7

2. பின்பு ஊற வைத்த அரிசியோடு வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

8

3. பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

9

4. பின்பு அரைத்து வைத்த மாவில் வெங்காயம், மஞ்சள் தூள், தேங்காய் துருவல், உப்பு மற்றும் முருங்கைக்கீரை சேர்த்து கரைத்து தோசை கல்லில் அடையாக தட்டி தேவையான அளவு எண்ணெய் வேக வைத்து எடுக்கவும்.

இதோ சுவையான முருங்கைக்கீரை பருப்பு அடை ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 422
% Daily Value *
Total Fat 5.3g9%

Saturated Fat 1.8g9%
Cholesterol 0mg
Sodium 45mg2%
Potassium 234mg7%
Total Carbohydrate 80g27%

Dietary Fiber 8.6g35%
Sugars 4.6g
Protein 11.6g24%

Calcium 3%
Iron 18%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.