Print Options:

Mulai Keerai Kootu – Spinach stew with Lentils – முளைக்கீரைக்கூட்டு

Yields2 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Mulai Keerai Kootu - Spinach stew is the one made along with lentils. Full of protein and good for your kids. Try this stew or Keerai kootu at your home today. சுவைநிறைந்த முளைக்கீரைக்கூட்டு செய்து சாப்பிட நீங்க ரெடியா?

Mulai-keerai-Kootu

Items required (In English)
 1 tsp Mustard
 4 Dried Chilies
 1 stick Amarnath spinach bundle
 Toor Dhal - As required
 Green Gram Dhal - As required
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 tsp கடுகு
 4 காய்ந்தமிளகாய்
 1 stick முளைக்கீரை கட்டு
 துவரம்பருப்பு - தேவையான அளவு
 பயத்தம்பருப்பு - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Mulai Keerai Kootu - Preparation guide (In English)
1

1. Cook and boil well both Toor dhal and Green gram dhal.

2

2. Chop the spinach and using a Kadai, add oil, mustard, dried chilies and saute well

3

3. Add the chopped spinach and add Water. Once the water dries, add the well-cooked Toor Dhal and Greem Gram Dhal and mix it well.

Tasty Mulai Keerai stew is ready for serve.

முளைக்கீரைக்கூட்டு செய்முறை (தமிழில்)
4

1. தேவைக்கு ஏற்ப துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இவை இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

5

2. கீரையை அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்பு எண்ணெய்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய் போட்டு தாளிக்கவேண்டும்.

6

3. அதில் கீரையை போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு கடைசியில் பருப்புகளைப்போட்டு இறக்க வேண்டும்.

சுவைநிறைந்த முளைக்கீரைக்கூட்டு ரெடி.

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 198
% Daily Value *
Total Fat 15.6g24%

Saturated Fat 1.9g10%
Cholesterol 0mg
Sodium 497mg21%
Potassium 960mg28%
Total Carbohydrate 10.7g4%

Dietary Fiber 4.3g18%
Sugars 0.8g
Protein 7g15%

Calcium 14%
Iron 26%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.