Print Options:

Mango Rice – summertime recipe with Raw Mango – மாங்காய் சாதம்

Yields3 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Mango Rice - In Tamil Samayal it is named as மாங்காய் சாதம். The delicious and tasteful summertime recipe that uses Mango as the main ingredient along with homemade masala. Try this recipe and share your feedback.

Mango Rice

Items required (In English)
 ½ tsp Cumin seeds
 1 tbsp Urad Dhal
 2 tbsp Channa Dhal
 6 Dried Chilies
 ½ cup Peanuts
 ¼ tsp Coriander seeds
 1 tsp Mustard
 ¼ tsp Asafoetida
 5 Cashew nuts
 Curry leaves - As required
 1 cup Grated Mango
 Gingelly Oil - As required
 1 cup Rice
 Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 ½ tsp ஜீரகம்
 1 tbsp உளுத்தம் பருப்பு
 2 tbsp கடலை பருப்பு
 6 வர மிளகாய்
 ½ cup வேர் கடலை
 ¼ tsp கொத்தமல்லி விதை
 1 tsp கடுகு
 ¼ tsp பெருங்காயம்
 5 முந்திரி பருப்பு
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 1 மாங்காய் துருவியது
 நல்லெண்ணெய் - தேவையான அளவு
 1 cup அரிசி
 உப்பு - தேவையான அளவு
Mango Rice - Preparation guide (In English)
1

1. Cook the rice and take it separately and make it cool. Ensure the rice is not so sticky. It will be good to have separated rice once cooked.

2

2. Using a pan, add the Cumin seeds, urad dhal, channa dhal, dried chilies - 4, peanuts - 1/4 cups, coriander seeds - 1/4 teaspoon and roast it well. Once cooled down, grind this to powder.

3

3. Using a Kadai, add gingelly oil, then add the mustard, cumin seeds, urad dhal, channa dal, dried chilies, asafoetida powder, cashew nuts, peanuts, curry leaves and season it well.

4

4. Add the salt as required then add the grated mango and mix it well. Shut the flame OFF.

5

5. Now, on the rice add this as per your rice quantity and mix it well.

Tasty Mango rice is now ready to serve.

மாங்காய் சாதம் செய்முறை (தமிழில்)
6

1. அரிசியை வடித்தோ இல்லை கூக்கர் வைத்து வேக வைத்து நன்கு ஆற விடவும். சாதம் குலையாமல் நன்கு பருக்கைகள் தனித்தனியே பிரிந்து இருக்கும் மாறு பார்த்து கொள்ளவும்.

7

2. ஒரு தடிமான பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் ஜீரகம், 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, வர மிளகாய், 1/4 கப் வேர் கடலை, கொத்தமல்லி விதை, ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்தவைகளை நன்கு ஆறவைத்த பின்பு அரைத்து வைத்து கொள்ளவும்.

8

3. ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்த பின்பு கடுகு, ஜீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய், பெருங்காயம், முந்திரி பருப்பு, வேர் கடலை, கறிவேப்பிலை ஒன்றன் பின்பு ஒன்றாக சேர்க்கவும்.

9

4. தேவையான அளவு உப்பை சேர்த்து பின்பு துருவிய மாங்காயை கடைசியில் சேர்த்து, கேஸ்யை நிறுத்திவிடவும்.

10

5. பின்பு ஆறிய சாதத்துடன் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் கலவையும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும்.

சுவையான மாங்காய் சாதம் ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 249
% Daily Value *
Total Fat 18.6g29%

Saturated Fat 2.6g13%
Cholesterol 0mg
Sodium 71mg3%
Potassium 330mg10%
Total Carbohydrate 16.8g6%

Dietary Fiber 4g16%
Sugars 9.2g
Protein 8.2g17%

Calcium 4%
Iron 11%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.