Print Options:

Mango Fish Curry – மாங்காய் மீன் குழம்பு recipe preparation

Yields3 ServingsPrep Time20 minsCook Time25 minsTotal Time45 mins

Mango Fish Curry, In Tamil Samayal it is known as, மாங்காய் மீன் குழம்பு. The main ingredients in this recipe are Fish and Mango. The sour extract from the Mango makes this curry a delicious and tasteful one.

Mango-Fish-curry

Items required (In English)
 1 kg Fish
 1 Raw Mango(Chop into 8 pieces)
 100 g Small onion
 100 g Tamarind
 1 Tomato
 Salt - As required
 2 tbsp Chili powder
 3 tbsp Coriander powder
 ¼ cup Grated Coconut
 1 tsp Fennel seeds
 Oil - As required
 1 tbsp Mustard, Urad dhal mix
 Curry leaves - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 kg மீன்
 1 மாங்காய்(8 துண்டுகளாக வெட்டி கொள்ளவும்)
 100 g சின்ன வெங்காயம்
 100 g புளி
 1 தக்காளி
 உப்பு - தேவையான அளவு
 2 tbsp மிளகாய் தூள்
 3 tbsp மல்லி தூள்
 ¼ cup தேங்காய் மூடி
 1 tsp சோம்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tbsp கடுகு,உளுந்தம் பருப்பு
 கறிவேப்பில்லை - சிறிது
Mango Fish Curry - Preparation guide (In English)
1

1. Clean the fish and cut the fish into 3 to 5 pieces and Chop the onions and tomatoes into small pieces.

2

2. Grind the coconut and fennel seeds and make it to a paste and Soak the tamarind in water and extract the tamarind puree water.

3

3. Using a Kadai, add oil then add mustard - urad dhal mix and curry leaves and season it well. Then add the tamarind puree water along with chili powder, coriander powder, salt, and the grounded paste one by one and mix it well. Allow it to boil.

4

4. Once started to boil, add the raw mango pieces.

5

5. Once mangoes cooked well, add the fish and cook well for five minutes.

Tasty Mango fish curry is now ready to serve along with rice. Try this recipe at your home and share your comments with us.

மாங்காய் மீன் குழம்பு செய்முறை (தமிழில்)
6

1. மீனை நன்றாக சுத்தம் செய்து அதை மூன்று அல்லது ஐந்து பாகங்களாக வெட்டி கொள்ளவும். முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

7

2. பின்பு தேங்காய், சோம்பு அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு புளியை ஊற வைத்து கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

8

3. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்பு அதில் கரைத்து வைத்த புளி தண்ணீருடன்,மிளகாய் தூள்,மல்லி தூள்,உப்பு மற்றும் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றவும்.

9

4. ஊற்றிய பிறகு குழம்பு ஒரு கொதி வந்ததும் அதில் மாங்காய் துண்டுகளை போடவும்.

10

5. மாங்காய் வெந்து குழம்பை சுண்டு போது மீன் துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 300
% Daily Value *
Total Fat 11.8g19%

Saturated Fat 3.3g17%
Cholesterol 56mg19%
Sodium 145mg7%
Potassium 765mg22%
Total Carbohydrate 27.7g10%

Dietary Fiber 4.9g20%
Sugars 21.9g
Protein 25g50%

Calcium 5%
Iron 15%
Vitamin D 18%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.