1. In a bowl, add the all-purpose flour (maida), sugar, banana, vanaspati along with water, and mix it well to make the batter at medium consistency.
2. Soak and leave it for 15 Minutes.
3. Using the Paniyaram pan, add little bit oil and pour the batter. Turn it after few minutes.
Once cooked well, remove it from the pan. Tasty Paniyaram is ready to serve.
1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சீனி, வாழைபழம், டால்டா போன்றவற்றை போட்டு சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
2. பின்பு இவை 15 நிமிடங்கள் ஊற வேண்டும்.
3. அதன் பிறகு பணியார பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு குழிகரண்டி மாவை ஊற்ற வேண்டும்.
4. மைதாபணியாரம் எழும்பி வந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.
Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.
Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.
Ingredients
Directions