Print Options:

Maggi Bonda – Recipe with Besan flour and Vegetables – மேகி போண்டா

Yields2 ServingsPrep Time10 minsCook Time15 minsTotal Time25 mins

Maggi Bonda - In Tamil - மேகி போண்டா, A recipe using Besan flour, Vegetables, and Maggi noodles as the main ingredients you can make this Bonda which will be loved by your kids. Try this from Manakkum Samayal and share your comments and feedback with us.

Maggi_bonda

Items required (In English)
 1 Onionchopped
 2 Green chilies
 1 Carrot
 5 Beans
 Bell pepper - small quantity
 Green peas - small quantity
 Potato - small quantity
 Maggi noodles - a small pocket
 Besan flour or Baji/Bonda Mix - As required
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்சிறிதாக நறுக்கி கொள்ளவும்
 2 பச்சை மிளகாய்
 1 காரட்
 5 பீன்ஸ்
 குட மிளகாய் - நறுக்கியது
 பச்சை பட்டாணி
 உருளை கிழங்கு
 எண்ணெய்
 மேகி நூடில்ஸ் - சின்ன பாக்கெட்
 கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Maggi Bonda - Preparation guide (In English)
1

1. Using a cooker, add the chopped carrot, beans, green peas, and salt and cook it for two to three whistles and allow it to cook well.

2

2. Using a Kadai, add oil, onion, green chilies, bell pepper, and the cooked vegetables in step 1 and saute well.

3

3. Using another Kadai, Cook the Maggi noodles along with its masala.

4

4. Mix the cooked Maggi noodles along with sauteed items in step 2 and make it as a round ball.

5

5. Add water to besan flour or to the baji bonda mix with salt as required (note: salt will be there already in baji bonda mix) and make it a to the thick consistent batter.

6

6. Using a deep-fry pan, pour the oil and heat the oil for deep fry. Once the oil is heated, dip the round Maggi balls into the besan flour batter and deep fry it in oil.

Tasty Maggi Bonda is ready now to serve. Your children will love this recipe as snacks.

மேகி போண்டா செய்முறை (தமிழில்)
7

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் மேகி போண்டா – Maggi Bonda எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. முதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும்.

8

2.பின்பு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குட மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடில்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

9

3. வேகவைத்த மேகி நூடில்ஸ்ஐ மற்றும் வதக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

10

4. ஒரு வானலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி (பொரிக்கும் அளவுக்கு எண்ணையை எடுத்து கொள்ளவும்) மிதமான அளவில் எண்ணையை சூடுபடுத்தி கொள்ளவும்.

11

5. கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் (குறிப்பு: பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் ஏற்கனவே உப்பு சேர்ந்து இருக்கும்) சேர்த்து (பஜ்ஜி போடும் அளவிற்கு) ரெடி செய்து பின்பு உருட்டிய உருண்டைகளை அந்த மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெய் வானலியில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மேகி போண்டா ரெடி.

இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 408
% Daily Value *
Total Fat 12.4g20%

Saturated Fat 2.7g14%
Cholesterol 0mg
Sodium 372mg16%
Potassium 1077mg31%
Total Carbohydrate 63.9g22%

Dietary Fiber 11.1g45%
Sugars 12.6g
Protein 13g26%

Calcium 6%
Iron 24%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.