Print Options:

Ladies Finger Poriyal – Okara Recipe – வெண்டைக்காய் பொரியல்

Yields2 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

Ladies Finger Poriyal - In Tamil, வெண்டைக்காய் பொரியல். A recipe made with Okara also known as Ladies finger as main ingredient. A simple and quick dish which can be combined with a rice for your lunch.

Ladies Finger Poriyal

Items required (In English)
 100 g Ladies fingerchop it into small pieces
 1 Onionchop it into small pieces
 1 tbsp Channa dhal
 1 tbsp Mustard, Urad Dhal mix
 2 Dried chilies
 Salt - As required
 Oil - As required
 Grated coconut - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 100 g வெண்டைக்காய்சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
 1 வெங்காயம்சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்
 தேங்காய் துருவல் - சிறிது அளவு
 உப்பு - தேவையான அளவு
 1 tbsp கடுகு ,உளுந்தம் பருப்பு
 2 மிளகாய் வற்றல்
 1 tbsp கடலைப் பருப்பு
 எண்ணெய் - தேவையான அளவு
Ladies Finger Poriyal - Preparation guide (In English)
1

1. Using a Kadai, add oil then add mustard, urad dhal, dried chiles, and channa dhal one by one to it and season it well.

2

2. Once seasoned, add chopped onions and saute it well. Then add the ladies finger and salt as required and cook it well.

3

3. Then add the grated coconut to it and saute it well.

4

4. If required, add a small quantity of water. If you make this only with oil then it gives a better taste.

Ladies Finger Poriyal is now ready to taste.

வெண்டைக்காய் பொரியல் செய்முறை (தமிழில்)
5

1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு,மிளகாய் வற்றல்,கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.

6

2. தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் வெண்டைக்காய் ,தேவையான அளவு உப்பு போட்டு எண்ணெயில் காய் நன்கு வேகும் வரை வதக்கவும்.

7

3. பின்பு அதில் தேங்காய் துருவலை போட்டு வதக்கி விட்டு இறக்கவும்.

8

4. தேவைபட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.தண்ணீர் சேர்க்காமல் எண்ணையில் செய்தால் சுவை இன்னும் கூடும். இதோ வெண்டைக்காய் பொரியல் ரெடி.

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 241
% Daily Value *
Total Fat 17g27%

Saturated Fat 7.9g40%
Cholesterol 0mg
Sodium 88mg4%
Potassium 382mg11%
Total Carbohydrate 18.3g7%

Dietary Fiber 10g40%
Sugars 3.9g
Protein 5.9g12%

Calcium 5%
Iron 25%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.