Print Options:

How to make kuzhi paniyaram in Tamil | Kara kuzhi paniyaram Video recipe

Yields4 ServingsPrep Time10 minsCook Time10 minsTotal Time20 mins

how to make kuzhi paniyaram in tamil

Items required (In English)
 250 g Idli rice
 250 g Raw rice
 200 g Urad dhal
 ½ tbsp Fenugreek
 Oil - As required
 1 tsp Mustard / Urad dhal mix
 ½ tbsp Channa dhal
 1 Green chilies(chopped)
 Ginger - small quantity(chopped)
 Curry leaves - small quantity(chopped)
 1 cup Beans(chopped)
 ½ cup Carrot(chopped)
 ½ cup Coriander leaves(chopped)
 Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g இட்லி அரிசி
 250 g பச்சை அரிசி
 200 g உளுத்தம் பருப்பு
 ½ tbsp வெந்தயம்
 எண்ணெய் - தேவையான அளவு
 1 tsp கடுகு / உளுத்தம்பருப்பு
 ½ tbsp கடலை பருப்பு
 1 பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது)
 இஞ்சி - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
 கறிவேப்பிலை - சிறிதளவு(பொடியாக நறுக்கியது)
 1 cup பீன்ஸ்(பொடியாக நறுக்கியது)
 ½ cup கேரட்(பொடியாக நறுக்கியது)
 ½ cup கொத்தமல்லி(பொடியாக நறுக்கியது)
 உப்பு - தேவையான அளவு
Kuzhi Paniyaram - Preparation guide (In English)
1

How to make kuzhi paniyaram video recipe in Tamil - Kara kuzhi paniyaram recipe preparation using idli or dosa batter. Quick and instant paniyaram recipe. Preparation guide in Manakkum Samayal to cook Kuzhi Paniyaram. It is very simple, quickly can be made and tasty too. Since you have vegetables on it, kids would love to have this every time. Also, you can make this evening snack within 20 minutes.

2

1. Soak the idli rice and raw rice in water for five to six hours.

3

2. Using another bowl, soak the urad dhal and fenugreek and soak it for five to six hours.

4

3. Grind both using a grinder into the batter.

5

4. Using a Kadai, add oil, then add the mustard-urad dhal mix to it and season it well.

6

5. Once the mustard pops up, add the channa dhal to it and add the chopped green chilies to it and mix it well.

7

6. Then add the chopped ginger, curry leaves, beans, carrot, coriander leaves, and salt as required and saute it well.

8

7. Once sauteed well, add it to the batter and mix it well.

9

8. Using the Kuzhi Paniyaram pan, add little oil and pour the batter to it.

10

9. After two to three minutes, flip the other side, and allow it to cook well.

Tasty Kuzhi Paniyaram is now ready to serve hot. Try this recipe at home and share your feedback and comments with like. Don't forget to like this recipe.

குழி பணியாரம் செய்முறை (தமிழில்)
11

Kara Kuzhi Paniyaram – மணக்கும் சமையல் – குழி பணியாரம், உங்கள் மாலை உண்ணாவிரதத்தை முடிக்க எளிதான மற்றும் விரைவான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். குழி பணியாரம் அதிகமான பொருட்கள் தேவையில்லை. இது மிகவும் எளிது, விரைவாக தயாரிக்கவும் சுவையாகவும் இருக்கும். மேலும், இந்த மாலை சிற்றுண்டியை 20 நிமிடங்களுக்குள் செய்யலாம்.

12

1. இட்லி அரிசி மற்றும் பச்சை அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஐந்து அல்லது ஆறு மணி நேரங்கள் நன்கு ஊறவைத்துக்கொள்ளவும்.

13

2. வேற ஒரு பாத்திரத்தில், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் ஐந்து அல்லது ஆறு மணி நேரங்கள் நன்கு ஊறவைத்துக்கொள்ளவும்.

14

3. மணி நேரங்கள் கழித்து, இரண்டையும் நன்கு மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.

15

4. பின்பு ஒரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்துக்கொள்ளவும்.

16

5. கடுகு வெடித்தபின்பு, அதனுடன் கடலை பருப்பு சேர்த்து பின்பு பொடியாக நறுக்கியுள்ள பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

17

6. பின்பு அதனுடன், பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, கருவேப்பில்லை, பீன்ஸ், கேரட், கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

18

7. நன்கு வதங்கிய பின்னர், அதனை அரைத்துவைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

19

8. பின்பு குழி பணியாரம் பாத்திரத்தில், சிறிது எண்ணெய் விட்டு, அதில் ஊற்றவும்.

20

9. இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும். நன்கு வெந்த பின்னர் எடுத்தால்

சுவையான குழி பணியாரம் ரெடி.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 400
% Daily Value *
Total Fat 4g7%

Saturated Fat 0.6g3%
Cholesterol 0mg
Sodium 382mg16%
Potassium 174mg5%
Total Carbohydrate 81.2g28%

Dietary Fiber 7g29%
Sugars 1.2g
Protein 12.2g25%

Calcium 9%
Iron 23%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.