Kollu sundal recipe in Tamil – Horse Gram Sundal

1 Mins read
Kollu Sundal - horse gram sundal - sundal recipe in tamil
AuthorManakkum Samayal
RatingDifficultyBeginner

Kollu Sundal - horse gram sundal - sundal recipe in tamil
Yields2 Servings
Prep Time30 minsCook Time15 minsTotal Time45 mins
ShareTweetSaveShare
Items required (In English)
 150 g Horse Gram / Kollu
 ½ cup Onionchopped
 2 Dried chilies
 2 tsp Grated coconut
 1 tsp Mustard-Urad Dhal mix
 Oil - As required
 Salt - As required
 Curry leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 150 g கொள்ளு
 ½ cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 2 tsp தேங்காய்(துருவியது)
 1 tsp கடுகு / உளுத்தம் பருப்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 2 காய்ந்த மிளகாய்
 கறிவேப்பில்லை - சிறிதளவு

[adsense]

Kollu Sundal - Preparation guide (In English)

Kollu sundal recipe in Tamil - Horse Gram Sundal video Recipe. Highly nutritious with great taste with good source of fiber. Try this Kollu recipe today. Horse Gram sundal is one of the best evening snacks for everyone, particularly for a person who is diabetic. Try our recipe at your home and share your comments and feedback with us. Don't forget to Like and Subscribe to our channel. Manakkum Samayal - Tamil Samayal.

In traditional ayurvedic diet, it is considered as a food with medicinal properties. It is recommended for those who suffer from jaundice or water retention and this diet is very effective in losing weight. Loot carbohydrates have the ability to reduce digestion and reduce insulin resistance. This will help keep the wheel under control.

The best evening snacks for everyone. One of them, especially for the diabetic. Try our Kollu sundal recipe in Tamil in your home and share your ideas with us. Don't forget to SUBSCRIBE LIKE our channel.

1. Soak the horse gram / Kollu for a minimum of 6 to 8 hours in water.

2. Filter the water and using a cooker, add the horse gram / Kollu along with 1 cup water.

3. Add the salt as required, and allow it to have 10 whistles to get the horse gram well cooked.

4. Then remove the excess of water and separate the cooked horse gram / Kollu from the cooker.

5. Using a Kadai, add oil, mustard-urad dhal mix, dried chilies, curry leaves, and chopped onions one by one along with a small amount of salt and saute it well.

6. Finally, add the horse gram / Kollu to it and mix it well. Add the grated coconut at the top and mix it again.

Tasty Kollu Sundal - Horse gram Sundal is now ready to serve as your evening snack.

கொள்ளு சுண்டல் செய்முறை (தமிழில்)

Kollu Sundal – பாரம்பரிய ஆயுர்வேத உணவுகளில், கொள்ளு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவாகக் கருதப்படுகிறது. இது மஞ்சள் காமாலை அல்லது நீர் வைத்திருத்தல் பாதிக்கப்படுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் எடையினை இழக்க இந்த உணவு மிகவும் உதவுகிறது. கொள்ளு கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது சக்கரையை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவும்.

கொள்ளு சுண்டல் (Kollu Sundal) அனைவருக்கும் சிறந்த மாலை சிற்றுண்டிகளில் ஒன்றாகும், குறிப்பாக நீரிழிவு நோயாளிக்கு. உங்கள் வீட்டில் எங்கள் செய்முறையை முயற்சிக்கவும், உங்கள் கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் சேனலை லைக் செய்து குழுசேர (SUBSCRIBE) மறக்காதீர்கள்.

1. கொள்ளுவை குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

2. ஊறவைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். குக்கரில் ஊறவைத்த கொள்ளுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

3. தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும், 10 விசில் வரும் வரை வேக விடவும்.

4. வெந்த பின்பு, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி, கொள்ளுவை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

5. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, கடுகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.

6. பின்பு வேக வைத்த கொள்ளு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு திருகி வைத்துள்ள தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலக்கவும்.

சுவையான கொள்ளு சுண்டல் சுவைக்க ரெடி.

Download our Manakkum Samayal Andriod App from Google Play Store for free.

Download our Manakkkum Samayal iOS App from Apple App Store for free.

Click here to subscribe to our channel too. Manakkum Samayal - Youtube Channel.

Ingredients

Items required (In English)
 150 g Horse Gram / Kollu
 ½ cup Onionchopped
 2 Dried chilies
 2 tsp Grated coconut
 1 tsp Mustard-Urad Dhal mix
 Oil - As required
 Salt - As required
 Curry leaves - small quantity
தேவையான பொருட்கள் (தமிழில்)
 150 g கொள்ளு
 ½ cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 2 tsp தேங்காய்(துருவியது)
 1 tsp கடுகு / உளுத்தம் பருப்பு
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
 2 காய்ந்த மிளகாய்
 கறிவேப்பில்லை - சிறிதளவு

Directions

Kollu Sundal - Preparation guide (In English)
1

Kollu sundal recipe in Tamil - Horse Gram Sundal video Recipe. Highly nutritious with great taste with good source of fiber. Try this Kollu recipe today. Horse Gram sundal is one of the best evening snacks for everyone, particularly for a person who is diabetic. Try our recipe at your home and share your comments and feedback with us. Don't forget to Like and Subscribe to our channel. Manakkum Samayal - Tamil Samayal.

In traditional ayurvedic diet, it is considered as a food with medicinal properties. It is recommended for those who suffer from jaundice or water retention and this diet is very effective in losing weight. Loot carbohydrates have the ability to reduce digestion and reduce insulin resistance. This will help keep the wheel under control.

The best evening snacks for everyone. One of them, especially for the diabetic. Try our Kollu sundal recipe in Tamil in your home and share your ideas with us. Don't forget to SUBSCRIBE LIKE our channel.

2

1. Soak the horse gram / Kollu for a minimum of 6 to 8 hours in water.

3

2. Filter the water and using a cooker, add the horse gram / Kollu along with 1 cup water.

4

3. Add the salt as required, and allow it to have 10 whistles to get the horse gram well cooked.

5

4. Then remove the excess of water and separate the cooked horse gram / Kollu from the cooker.

6

5. Using a Kadai, add oil, mustard-urad dhal mix, dried chilies, curry leaves, and chopped onions one by one along with a small amount of salt and saute it well.

7

6. Finally, add the horse gram / Kollu to it and mix it well. Add the grated coconut at the top and mix it again.

Tasty Kollu Sundal - Horse gram Sundal is now ready to serve as your evening snack.

கொள்ளு சுண்டல் செய்முறை (தமிழில்)
8

Kollu Sundal – பாரம்பரிய ஆயுர்வேத உணவுகளில், கொள்ளு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவாகக் கருதப்படுகிறது. இது மஞ்சள் காமாலை அல்லது நீர் வைத்திருத்தல் பாதிக்கப்படுபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் எடையினை இழக்க இந்த உணவு மிகவும் உதவுகிறது. கொள்ளு கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைக்கும் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது சக்கரையை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவும்.

கொள்ளு சுண்டல் (Kollu Sundal) அனைவருக்கும் சிறந்த மாலை சிற்றுண்டிகளில் ஒன்றாகும், குறிப்பாக நீரிழிவு நோயாளிக்கு. உங்கள் வீட்டில் எங்கள் செய்முறையை முயற்சிக்கவும், உங்கள் கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் சேனலை லைக் செய்து குழுசேர (SUBSCRIBE) மறக்காதீர்கள்.

9

1. கொள்ளுவை குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

10

2. ஊறவைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். குக்கரில் ஊறவைத்த கொள்ளுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

11

3. தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும், 10 விசில் வரும் வரை வேக விடவும்.

12

4. வெந்த பின்பு, அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி, கொள்ளுவை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.

13

5. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, கடுகு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.

14

6. பின்பு வேக வைத்த கொள்ளு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு திருகி வைத்துள்ள தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலக்கவும்.

சுவையான கொள்ளு சுண்டல் சுவைக்க ரெடி.

Kollu sundal recipe in Tamil – Horse Gram Sundal
19 posts

About author
We welcome you to our Manakkum Samayal website. We publish regular videos and articles on preparation guide with information and steps for preparing vegetarian and non-vegetarian foods. Watch our all videos and provide your valuable comments and feedback on our channel and please don't forget to subscribe to our Youtube channel, Like our Facebook page, and download our Andriod App
Articles

Leave a Reply