Print Options:

Katla Fish Fry – using grated coconut and homemade masala – நாவில் எச்சி ஊறவைக்கும் சுவையான கெண்டை மீன் வறுவல் ரெசிபி!

Yields4 ServingsPrep Time45 minsCook Time45 minsTotal Time1 hr 30 mins

Katla Fish Fry - Tasteful fish fry recipe by using grated coconut and homemade masala. It will be a different taste and a delicious fry for fish lovers. Try this recipe at your kitchen today and you can replace the Katla fish with your favorite fish.

Katla-fish-fry

Items required (In English)
 250 g Katla Fish
 ½ cup Grated coconut
 Tamarind - small quantity
 1 Onion
 1 tsp Fennel seeds
 2 tbsp Sambar / Curry powder
 Salt - As required
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 250 g கட்லா மீன்
 ½ cup தேங்காய்த்துருவல் மூடி
 புளி - சிறிதளவு
 1 வெங்காயம்
 1 tsp பெருஞ்சீரகம்
 2 tbsp சாம்பார் மிளகாய்த்தூள்
 உப்பு - சிறிதளவு
 எண்ணெய் - தேவையான அளவு
Katla Fish Fry - Preparation guide (In English)
1

1. Clean the Katla Fish. In a mixer grind the grated coconut, onion, fennel seeds, and make it to paste.

2

2. Using a bowl, mix the paste along with sambar/curry powder. Extract the tamarind juice by soaking the tamarind in water and add it along with this mix.

3

3. Add the salt and mix it well. Now add the fish and soak it for a few minutes.

4

4. Using a pan add oil and deep fry the fish.

Tasty Katla fish fry is ready to serve your taste buds.

கெண்டை மீன் வறுவல் செய்முறை (தமிழில்)
5

நாவில் எச்சி ஊறவைக்கும் சுவையான கெண்டை மீன் வறுவல் ரெசிபி! எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

1. மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

6

2. பின்பு மிக்சியில் தேங்காய்த்துருவல், வெங்காயம், பெருஞ்சீரகம் இவை மூன்றையும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

7

3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையைப் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள் போட்டு பிசறி வைத்துக் கொள்ளவும்.

8

4. பின்பு சிறிதளவு புளியை கரைத்து அதில் ஊற்றி கொள்ளவும்.

9

5. அதன் பிறகு அதில் உப்பு போட்டு மீனையும் போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

10

6. ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டு, எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி இரண்டு அல்லது மூன்று துண்டு மீனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.

சுவையான மீன் வறுவல் ரெடி.

Nutrition Facts

Servings 4


Amount Per Serving
Calories 408
% Daily Value *
Total Fat 37.3g58%

Saturated Fat 6.4g32%
Cholesterol 50mg17%
Sodium 94mg4%
Potassium 283mg9%
Total Carbohydrate 8.6g3%

Dietary Fiber 2.2g9%
Sugars 4.8g
Protein 12g24%

Calcium 6%
Iron 10%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.