Print Options:

Karuvadu Kolambu – Delicious recipe using dry fish also known as Karvadu

Yields2 ServingsPrep Time20 minsCook Time20 minsTotal Time40 mins

Karuvadu Kolambu - Another delicious recipe using dry fish also known as Karvadu. This you can have it along with rice for your lunch. Try this recipe from Manakkum Samayal and share your feedback with us.

Karuvadu-Kolambu

Items required (In English)
 1 Onion
 1 Tomato
 2 Green chili
 50 g Dried fish
 10 Black Pepper
 4 Garlic sleeves
 2 Tamarind (Lemon size)
 1 tsp Sambar/Curry powder
 Oil - as required
 Salt - as required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 வெங்காயம்
 1 தக்காளி
 2 பச்சைமிளகாய்
 50 g கருவாடு
 10 மிளகு
 4 பூண்டு பல்
 2 புளி எலுமிச்சை அளவு
 1 tsp சாம்பார் மிளகாய்த்தூள்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு
Karuvadu Kolambu - Preparation guide (In English)
1

1. Soak the dried fish in hot water. Extract the tamarind puree water from tamarind by soaking it in water. Grind the pepper and garlic and make it as a paste using a mixer.

2

2. Using a pan, add oil, onion, tomato, green chilies and saute well till golden color.

3

3. Add the dried fish to it and then add the tamarind puree extract water.

4

4. Then add the sambar/curry powder, salt and mix it well. Finally, add the garlic-pepper grounded paste and allow it boil. Once boiled and the dried fish is cooked well, shut the flame off.

கருவாடு குழம்பு செய்முறை (தமிழில்)
5

காரசாரமான கருவாடு குழம்பு ரெசிபி.! கமகமக்கும் ஸ்பெஷல் கருவாடு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1. சிறிது தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து கருவாட்டில் ஊற்றி வைக்க வேண்டும்.

6

2. பின்பு புளியை ஊற வைத்துக் கொள்ளவும். மிளகு, பூண்டையும் அரைத்துக் கொள்ளவும்.

7

3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

8

4. பின்பு அதில் கருவாட்டையும் போடவும். அதன்பிறகு புளித்தண்ணீரை ஊற்றவும்.

9

5. சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு இரண்டையும் போடவும். கடைசியில் மிளகு, பூண்டு போட்டு இறக்கவும்.

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 301
% Daily Value *
Total Fat 11.6g18%

Saturated Fat 2.2g12%
Cholesterol 51mg17%
Sodium 182mg8%
Potassium 803mg23%
Total Carbohydrate 31.9g11%

Dietary Fiber 5.3g22%
Sugars -14g
Protein 20.3g41%

Calcium 16%
Iron 32%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.