Print Options:

Idly Sambar – Best Sambar for Idly or dosa recipe – தனிச் சுவை மிக்க இட்லி சாம்பார்

Yields3 ServingsPrep Time10 minsCook Time20 minsTotal Time30 mins

Idly Sambar - This is one of the best addons for Idly or dosa recipe. The taste of this Idly sambar is totally mesmerizing and unstoppable. Try this recipe and share your feedback and comments with us. தனிச் சுவை மிக்க இட்லி சாம்பார் வீட்டிலேயே செய்வது எப்படி?

idly_sambar

Items required (In English)
 2 Onion
 2 Tomato
 5 Green Chili
 Curry leaves - As required
 Coriander leaves - As required
 2 Eggplant / Brinjal
 2 Potato
 2 Carrot
 Tamarind - Lemon size
 1 tsp Turmeric powder
 1 tsp Asafoetida powder
 Salt - As required
 100 g Toor Dhal
 100 g Green gram Dhal
 2 tbsp Sambar Powder
 1 tsp Mustard
 1 tsp Cumin seeds
 4 Dried chili
 1 tsp Fenugreek
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 வெங்காயம்
 2 தக்காளி
 5 பச்சை மிளகாய்
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 கொத்தமல்லி இலை - தேவையான அளவு
 2 கத்தரிக்காய்
 2 உருளை கிழங்கு
 2 கேரட்
 புளி - எலுமிச்சை காய் அளவு
 1 tsp மஞ்சள் தூள்
 1 tsp பெருங்காயத்தூள்
 உப்பு - தேவையான அளவு
 100 g துவரம் பருப்பு
 100 g பயித்தம் பருப்பு
 2 tbsp சாம்பார் மிளகாய்த்தூள்
 1 tsp கடுகு
 1 tsp சீரகம்
 4 காய்ந்த மிளகாய்
 1 tsp வெந்தயம்
Idly Sambar - Preparation guide (In English)
1

1. Cook well both Toor dhal and Green gram dhal.

2

2. Chop the brinjal, potato, carrot into small pieces. Extract the tamarind puree from the tamarind. Add the chopped vegetables in the tamarind water.

3

3. Using Kadai, add the oil, onion, tomato, green chili and vegetables soaked in tamarind water and saute well.

4

4. Add the cooked dhal with this and let it boil.

5

5. Add the Tamarind water, if required more. Then add turmeric powder, asafoetida powder, sambar powder. Add the salt at the end.

6

6. For seasoning, In another vessel add oil, mustard, dried chili, cumin seeds. Once the mustard pops out add this to the sambar.

7

7. Add the curry leaves and coriander leaves at the top. Tasty Sambar is ready to serve with Idly or Dosa.

சுவையான இட்லி சாம்பார் செய்முறை (தமிழில்)
8

1. முதலில் துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு இவை இரண்டையும் எடுத்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

9

2. கத்தரிக்காய், உருளை கிழங்கு, கேரட் இவற்றை நைசாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ள வேண்டும்.

10

3. பின்பு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டு வதக்க வேண்டும்.

11

4. பின்பு அதனுடன் பருப்புகளையும் போட்டு காய்கறியுடன் கொஞ்ச நேரம் கொதிக்க விட வேண்டும்.

12

5. பிறகு புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். அதன் பிறகு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சாம்பார் மிளகாய்த்தூள் அதில் போட வேண்டும்.

13

6. கடைசியில் உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.

14

7. நன்றாக கொதித்ததும் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், போட்டு கடுகு வெடித்ததும் அதை எடுத்து சாம்பாரில் ஊற்ற வேண்டும்.

15

8. பின்பு அதை பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட வேண்டும்.

சுவையான இட்லி சாம்பார் ரெடி.

Nutrition Facts

Servings 3


Amount Per Serving
Calories 142
% Daily Value *
Total Fat 2.9g5%

Saturated Fat 0.3g2%
Cholesterol 1mg1%
Sodium 67mg3%
Potassium 668mg20%
Total Carbohydrate 26.1g9%

Dietary Fiber 6.1g25%
Sugars 5.4g
Protein 5.1g11%

Calcium 6%
Iron 21%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.