Print Options:

Goat Blood Poriyal – A delicious recipe made with Goat’s Blood – ஆட்டு இரத்தம் பொரியல்

Yields3 ServingsPrep Time15 minsCook Time10 minsTotal Time25 mins

Goat Blood Poriyal - In Tamil, ஆட்டு இரத்தம் பொரியல் - A delicious recipe that can be made from goat blood and grated coconut as main ingredients. Try this and share your feedback with us.

Goat Blood Poriyal

Items required (In English)
 1 Goat blood(Note: If it already has salt on it, don't add salt in the recipe)
 1 Onion
 3 Green chilies
 ½ cup Grated coconut
 Oil - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 1 ஆட்டு இரத்தம்குறிப்பு:இரத்தத்தில் உப்பு இருக்கும் உப்பு சேர்க்க வேண்டாம்
 1 வெங்காயம்
 3 பச்சை மிளகாய்
 ½ cup தேங்காய் துருவல்
 எண்ணெய் - தேவையான அளவு
Goat Blood Poriyal - Preparation guide (In English)
1

1. Chop the onion into small pieces. Remove the excess of water from goat blood by filtering it out. Crush the goat blood into small pieces.

2

2. Using a Kadai, add oil, then add green chilies, onion and saute it well.

3

3. Once sauteed, add the crushed goat blood to it and cook it well until the recipe solidifies.

4

4. Finally, add the grated coconut and do not add any water to it.

Tasty goat blood poriyal is ready now to serve.

ஆட்டு இரத்தம் பொரியல் செய்முறை (தமிழில்)
5

1. முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஆட்டு இரத்தத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு கட்டியாக இருக்கும் இரத்தத்தை பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

6

2. பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

7

3. வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்த ஆட்டு இரத்தத்தை போட்டு இரத்தம் சுண்டும் வரை வேக விடவும்.

8

4. பின்பு அதில் தேங்காய் துருவளை போட்டு கிளறி பரிமாறவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

Nutrition Facts

Servings 0


Amount Per Serving
Calories 230
% Daily Value *
Total Fat 20.6g32%

Saturated Fat 9g45%
Cholesterol 40mg14%
Sodium 231mg10%
Potassium 123mg4%
Total Carbohydrate 6.2g3%

Dietary Fiber 2.1g9%
Sugars 3g
Protein 5.8g12%

Calcium 1%
Iron 23%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.