Print Options:

How to make ginger chutney recipe in Tamil Video – Manakkum Samayal

Yields2 ServingsPrep Time10 minsCook Time5 minsTotal Time15 mins

Ginger Chutney | இஞ்சி சட்னி

Items required (In English)
 2 tbsp Oil
 2 tbsp Channa Dhal
 1 tbsp Urad Dhal
 ½ cup Ginger(Chopped)
 1 cup Onion(Chopped)
 2 Dried chilies
 1 tbsp Tamarind juice
 1.50 tbsp Jaggery
 Curry leaves - As required
 1 tsp Salt - As required
தேவையான பொருட்கள் (தமிழில்)
 2 tbsp எண்ணெய்
 2 tbsp கடலை பருப்பு
 1 tbsp உளுத்தம்பருப்பு
 ½ cup இஞ்சி(துண்டுகளாக நறுக்கியது)
 1 cup வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
 2 காய்ந்த மிளகாய்
 1 tbsp புளிச்சாறு
 1.50 tbsp வெல்லம்
 உப்பு - தேவையான அளவு
 1 tsp கடுகு - உளுத்தம்பருப்பு
Ginger Chutney - Preparation guide (In English)
1

How to make ginger chutney recipe in Tamil Video and preparation guide - how to prepare ginger chutney for dosa, rice and Idli . Ginger chutney is good for digestion. It is very easy to prepare and it is also a good dish to have it along with Idly or Dosa. Ginger chutney is one of the famous dishes from Andhra. Try this recipe at your home and share your comments and feedback with us. Also, please don't forget to subscribe to our Youtube channel and Big Thanks for supporting us. Check out our Video for how to make ginger chutney recipe on youtube channel aslo.

2

1. Using a frying pan, add oil and along with channa dhal and urad dhal and fry it well.

3

2. Once fried, keep it separate.

4

3. Using the same pan, add a small amount of oil, ginger pieces cut, and saute it well.

5

4. Add the chopped onions to it and saute it well.

6

5. Once sauteed well, add the dried chilies to it and mix it well.

7

6. Using a mixer, add the fried channa dhal and urad dhal along with sauteed ginger and onion along with tamarind puree extract and salt as required and grind to the paste.

8

7. For seasoning, add oil and along with mustard-urad dhal mix and curry leaves to it. Once seasoned, add it to the Ginger chutney.

Tasty Ginger chutney is now ready to serve. Try this at your home and have it along with idli or dosa. It will be a good combination to have it along with them.

இஞ்சி சட்னி செய்முறை (தமிழில்)
9

How to make Ginger Chutney recipe | இஞ்சி சட்னி செரிமானத்திற்கு நல்லது. இது தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் இட்லி அல்லது தோசையுடன் சேர்ந்து வைத்திருப்பது ஒரு நல்ல உணவாகும். ஆந்திராவிலிருந்து பிரபலமான உணவுகளில் ஒன்று இஞ்சி சட்னி. இந்த செய்முறையை உங்கள் வீட்டில் முயற்சி செய்து உங்கள் கருத்துகளையும் கருத்துகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும், தயவுசெய்து எங்கள் யூடியூப் சேனலுக்கு குழுசேர மறக்காதீர்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி.

10

1. ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் சேர்த்து அதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்கு வறுத்துக்கொள்ளவும்.

11

2. வறுத்த பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

12

3. பின்னர், அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

13

4. பின்பு அதனுடன், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

14

5. பின்பு இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறம் வரும் வரை வதக்கிக்கொள்ளவும்.

15

6. மிக்ஸி ஜாடியில், வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் இஞ்சி. வெங்காயம், புளிச்சாறு, வெல்லம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

16

7. தாளிப்பதற்காக, ஒரு பாத்திரத்தில் சிறிது என்னை சேர்த்து அதனுடன் கடுகு – உளுத்தம்பருப்பு சேர்த்து, அதனுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து, இஞ்சி சட்னியுடன் சேர்த்தால், சுவையான இஞ்சி சட்னி ரெடி.

இதனை நீங்கள் தோசை அல்லது இட்லியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். இதன் காரம் மற்றும் இனிப்பின் சுவை உங்களின் நாவுகளை சுண்டி இழுக்கும். செய்து பாருங்கள் உங்கள் வீட்டினில். இதன் சுவை மற்றும் மணம் உங்களை என்றென்றும் கவர்ந்திழுக்கும்.

Nutrition Facts

Servings 2


Amount Per Serving
Calories 192
% Daily Value *
Total Fat 7.9g13%

Saturated Fat 1.2g6%
Cholesterol 0mg
Sodium 489mg21%
Potassium 673mg20%
Total Carbohydrate 29.6g10%

Dietary Fiber 4.4g18%
Sugars 13g
Protein 2.9g6%

Calcium 4%
Iron 13%
Vitamin D 0%

* Percent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily value may be higher or lower depending on your calorie needs.